Tamil Nadu Power Cut November 18: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 18, புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறகின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி மின்தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/6
2/6
3/6
4/6
5/6
6/6