• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /TN Power Cut: தமிழகத்தில் நாளை (நவம்பர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

TN Power Cut: தமிழகத்தில் நாளை (நவம்பர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Written ByR Balaji
Published: Nov 27, 2026, 13:35 IST|Updated: Nov 27, 2026, 13:38 IST
joinshare

Tamil Nadu Power Cut November 28: தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (நவம்பர் 28) சனிக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

TN Power Cut1/6

கோவை மாவட்டம்

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர்.
Tamil Nadu Power Cut 2/6

திருச்சி மாவட்டம்

போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பாரதி புரம், பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மும்முடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர்.
Tamil Nadu Power Cut 3/6

விழுப்புரம் மாவட்டம்

கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கொங்கரம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நாவம்மாள் காப்பேரி, நாவம்மாள் மருதூர், சேசங்கனூர், பொன்னக்குப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம்.
Tamil Nadu Power Cut 4/6

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் டவுன், சி ஆஷாராம், வீட்டு வசதி வாரியம், கோட்டை, மடவளம், குறிசிலாப்பேட்டை, பொம்மிக்குப்பம், கந்திலி, வேப்பலநத்தம், நாகடிபெண்டா, கொத்தலாக்கோட்டை, லக்கிநாயக்கன்பட்டி, புத்தகரம், ஆஸ்ப்டெக், குறிசிலாப்பேட்டை, சின்னசமுத்திரம், மூலக்காடு, ஆண்டியப்பனூர், ஜலகம்பாறை, ராஜபாளையம், பரதராமி, பூஜாரிவலசை, ராமாபுரம், கொத்தூர், டி.பி.பாளையம், ரெட்டிவாரிப்பள்ளி, விழுத்தோன்பாளையம், கோட்டாலம், மாம்பாக்கம், வெலக்கல்நத்தம், ஜெயபுரம், செட்டேரிடம், மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, சுன்னம்புகுட்டை.
TN Power Cut5/6

திருப்பத்தூர் மாவட்டம்

அச்சமங்கலம், ஆசிரியர் நகர், பல்லனக்குப்பம், பரவக்கல், கார்கூர், பனந்தோப்பு, மீனூர், குளித்திகை, தொன்னப்பாறை, மொரசப்பள்ளி, புதூர், நல்லங்கநல்லூர், சேரலப்பள்ளி, எரத்தங்கல், உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, அகரவரம், மோர்தானா, முக்குன்றம், கொட்டாரமகூடு, பேர்ணாம்புட் டவுன், பாலூர், டால்கோ, பல்லாலகுப்பம், எருக்கம்பூட், வாட்டர் ஒர்க்ஸ், தோல் தொழிற்சாலை, சின்னவரிகம்.
TN Power Cut6/6

திருப்பத்தூர் மாவட்டம்

அழிஞ்சிக்குப்பம், தோல் தொழிற்சாலை, பெரியவாரிகம், அண்ணாநகர், துத்திப்பேட்டை, மிட்டாலம், ஒமராபாத், பாக்கம், நெல்லூர்பேட்டை, வெள்ளேரி, மோடிக்குப்பம், கீழலத்தூர், கல்லபாடி, கல்லேரி, கோச்சலூர், சேதுக்கரை, செவ்வாங்கை, சந்தப்பேட்டை, டெலிகாம், புதுப்பேட்டை, காந்தி நகர், நத்தம், பிச்சனூர், தரணம்பேட்டை, போடிப்பேட்டை, மோடிக்குப்பம், செங்குன்றம், சைனகுண்டா, அனுப்பு, கே.மோட்டூர், கதிகுளம், வீரசெட்டிப்பள்ளி, கம்புக்குடி, வழுதலம்பட்டு, நெல்லிவாசல், கல்லவூர் ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 28) மின்தடை ஏற்பட இருக்கின்றன.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

2

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

3

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

4

தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

5

தமிழகத்திற்குப் புதிய விரைவுச் சாலைகள் இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு – பின்னணி என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.