• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலைய வேண்டாம்! இனி 48 மணி நேரத்தில் வீடு தேடி வரும் பத்திரம்

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலைய வேண்டாம்! இனி 48 மணி நேரத்தில் வீடு தேடி வரும் பத்திரம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 16, 2026, 20:12 IST|Updated: Nov 16, 2026, 20:19 IST
joinshare
property registration new update : தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரம்

property registration new update : வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையில் வந்துள்ள முக்கிய மாற்றம் குறித்த அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
 

Tamil Nadu Registration Department New Update1/6

பத்திரப்பதிவு முறையில் மிகப்பெரிய மாற்றம்!

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையில் மிகப்பெரிய மாற்றம்! வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அராசணை படி, 'எங்கிருந்தும் பதிவு' (Anywhere Registration) திட்டத்தில் பதிவாகும் ஆவணங்கள் இனி SRO ஆபீஸில் பிரிண்ட் ஆகாது.
Tamil Nadu Registration Department New Update2/6

ஓப்பன் டெண்டர்

1. மையப்படுத்தப்பட்ட பிரிண்டிங்: அனைத்து பத்திரங்களும் சென்னையில் அமைய உள்ள ஒரே ஒரு மையப்படுத்தப்பட்ட அச்சிடும் மையத்தில் தான் பிரிண்ட் ஆகும். இதை தனியார் நிறுவனம் ஓப்பன் டெண்டர் மூலம் 5 வருடத்திற்கு நடத்தும்.
Tamil Nadu Registration Department New Update3/6

Tamper-Proof பாதுகாப்பு தாள்

2. TNPL பாதுகாப்பு தாள்: பத்திரத்துக்கு பயன்படுத்தப்படும் பேப்பர் சாதாரண பேப்பர் இல்லை, அரசு நிறுவனமான TNPL-ல் இருந்து IGR நேரடியாக வாங்கும் Tamper-Proof பாதுகாப்பு தாள். இதில் ஹாலோகிராம், மைக்ரோ பிரிண்டிங், QR Code, வரிசை எண் இருக்கும்.
Tamil Nadu Registration Department New Update4/6

முகவரிக்கே அனுப்பி வைப்பார்கள்

3. வீட்டுக்கே டெலிவரி: பிரிண்ட் ஆன பத்திரத்தை India Post Speed Post மூலம் உங்கள் பதிவு முகவரிக்கே அனுப்பி வைப்பார்கள். சென்னைக்கு 48 மணி நேரத்தில் டெலிவரி.
Tamil Nadu Registration Department New Update5/6

நேரில் வரவே தேவையில்லை

4. நேரில் வரவே தேவையில்லை: மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் விற்பனைக்கு *Contactless Registration* - அதாவது ஆதார் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் எல்லாமே ஆன்லைனில் தான். SRO-வுக்கு நேரில் போகவே வேண்டாம்.
Tamil Nadu Registration Department New Update6/6

IGR இலவசமாக வழங்குவார்

இதற்கான இடத்தை IGR இலவசமாக வழங்குவார், பிரிண்டிங் கட்டணம் மற்றும் தபால் கட்டணம் பதிவுக் கட்டணத்திலேயே வசூலிக்கப்படும். டெண்டரை மதிப்பீடு செய்ய *IIT Madras / Anna University, ELCOT, TNeGA அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.