• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பட்டு புடவை, வேட்டி, சட்டைக்கு 30% தள்ளுபடி.. தமிழக அரசின் குட் நியூஸ்.. எங்கெல்லாம் தெரியுமா?

பட்டு புடவை, வேட்டி, சட்டைக்கு 30% தள்ளுபடி.. தமிழக அரசின் குட் நியூஸ்.. எங்கெல்லாம் தெரியுமா?

Written ByUmabarkavi K
Published: Sep 15, 2026, 06:10 PM IST|Updated: Sep 15, 2026, 06:19 PM IST
joinshare
TN Govt Announcement: பட்டு, பருத்தி கைத்தறி இரகங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 31ஆம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Govt Announcement: தமிழகம் முழுவதும்  செய்யப்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனைத்து கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்து.
 

TN Govt1/5

தமிழக அரசின் அறிவிப்பு

கோ-ஆப்டெக்ஸ் என்பது தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் கைத்தறிப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கமாகும். கோ ஆப்டெக்ஸ் கடைகளில் பாரம்பரியப் பட்டுப் புடவைகள், பருத்திப் புடவைகள், மற்றும் நவீன காலத்திற்கேற்ற ரகங்கள் (கார்ப்பரேட் வேர் புடவைகள் போன்றவை) தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
TN Govt2/5

கோ ஆப்டெக்ஸ் கடைகளில் 30 சதவீதம் தள்ளுபடி

தமிழகம் முழுவதும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், தூய்மையான பட்டு, பருத்தி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டு, பருத்தி கைத்தறி இரகங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 31ஆம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Govt3/5

செப். 15 முதல் 30 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பு

தமிழக முதல்வர் விஜய்யின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண் அவர்களின் 118வத பிறந்தநாளை கொண்டாடும் வகையில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 31ஆம் தேதி வரையிலான 139 நாட்களுக்கு பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கு 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. எனவே, மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt4/5

கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் மக்கள் வாங்கிக் கொள்ளலாம்

பருத்தி, பட்டு ரகங்கள் வழக்கமனா 20 சதவீதம் தள்ளுபடியுடன் கூடுதலாக 10 சதவீதம் மொத்தம் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 30 சதவீதம் தள்ளுபடி என்பது தமிழகம் முழுவதும் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனைத்து கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TN Govt5/5

எங்கெல்லாம் கோ ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன?

சென்னை எழும்பூரில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், கடலூர், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே, மக்கள் 30 சதவீதம் தள்ளுபடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.