Today Rasi Palan September 15: மேஷம் முதல் மீனம் வரை இருக்கக்கூடிய 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள், புதிய வாய்ப்புகள், பணவரவில் சாதகமான சூழ்நிலை உருவாகலாம். அதே நேரத்தில் சிலருக்கு பணம், வேலை மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடனும், சிந்தித்தும் செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும்.
1/13
மேஷம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு உத்வேகத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இறை வழிபாடு மனத்தெளிவினை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
அஸ்வினி : பயணங்கள் உண்டாகும்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : தெளிவுகள் ஏற்படும்.
2/13
ரிஷபம்
வியாபார பணிகளில் புதிய நபரின் அறிமுகங்கள் உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : அறிமுகங்கள் உண்டாகும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
3/13
மிதுனம்
வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பு மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பணி புரிபவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
4/13
கடகம்
ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமயோசிதமான செயல்பாடுகள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எடுத்துச் செல்லும் உடமைகளில் சற்று கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
5/13
சிம்மம்
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : வெற்றிகரமான நாள்.
பூரம் : துரிதம் உண்டாகும்.
உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
6/13
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் மறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழில் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : குழப்பம் மறையும்.
அஸ்தம் : தாமதம் மறையும்.
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
7/13
துலாம்
வியாபார நிமித்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : மாற்றம் ஏற்படும்.
விசாகம் : மறதி நீங்கும்.
8/13
விருச்சிகம்
நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் காணப்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயண செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களையும் வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
விசாகம் : மாற்றங்கள் காணப்படும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
9/13
தனுசு
மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர் வகையில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : போட்டிகள் விலகும்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
10/13
மகரம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மேம்படும். சில மாற்றங்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சாதுர்யமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : இழுபறிகள் மறையும்.
11/13
கும்பம்
நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் செயல்களில் விவேகம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
12/13
மீனம்
உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஒருவிதமான படபடப்பு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெரியவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.