• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /Today Rasi Palan September 22: இன்று எந்த ராசிக்கு பணவரவு? 12 ராசிகளுக்கான பலன்கள்

Today Rasi Palan September 22: இன்று எந்த ராசிக்கு பணவரவு? 12 ராசிகளுக்கான பலன்கள்

Written ByR Balaji
Published: Sep 22, 2026, 06:20 AM IST|Updated: Sep 22, 2026, 06:31 AM IST
joinshare

Today Rasi Palan September 22: இன்று (செப்டம்பர் 22 - செவ்வாய்கிழமை) புரட்டாசி 5 ஆம் நாள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். 
 

Today Rasi Palan1/13

மேஷம்

உயர் அதிகாரிகளின் ஆதரவால் இருப்பார்கள். மாமியாருடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். சங்கம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நறுமணப் பொருட்கள் தொடர்பான வழியில் ஆதாயம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : வேறுபாடுகள் விலகும். பரணி : திருப்தியற்ற நாள். கிருத்திகை : ஆதாயகரமான நாள்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இறை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் கிருத்திகை : பிரச்சனைகள் விலகும். ரோகிணி : ஆதரவு கிடைக்கும். மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
Today Rasi Palan3/13

மிதுனம்

மாறுபட்ட சிந்தனைகளால் புதுமைகள் ஏற்படும். குழப்பமான கனவுகளால் மன அமைதி குறையும். மற்றவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற சூழல்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : புதுமையான நாள். திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும். புனர்பூசம் : பேச்சுக்களில் கவனம்.
Today Rasi Palan4/13

கடகம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறுதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் புனர்பூசம் : ஆதாயகரமான நாள். பூசம் : முடிவுகள் ஏற்படும். ஆயில்யம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மகம் : மதிப்புகள் ஏற்படும். பூரம் : மகிழ்ச்சியான நாள். உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
Today Rasi Palan6/13

கன்னி

அரசுப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வாகன பயணங்களால் மேன்மை உண்டாகும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். சில அனுபவங்களால் தெளிவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும். அஸ்தம் : புரிதல் உண்டாகும். சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
Today Rasi Palan7/13

துலாம்

எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும். சுவாதி : மேன்மையான நாள். விசாகம் : ஒத்துழைப்பான நாள்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். புதிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளால் இருந்த தாமதம் விலகும். திடீர் வரவுகள் மூலம் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றம் ஏற்படும். துணைவர் பற்றிய புரிதல்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் விசாகம் : பிரச்சனைகள் குறையும். அனுஷம் : தாமதம் விலகும். கேட்டை : புரிதல்கள் உண்டாகும்.
Today Rasi Palan9/13

தனுசு

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூராடம் : அறிமுகம் ஏற்படும். உத்திராடம் : அனுகூலமான நாள்.
Today Rasi Palan10/13

மகரம்

வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். திருவோணம் : அனுபவம் உண்டாகும். அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.
Today Rasi Palan11/13

கும்பம்

உத்தியோகம் பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் சக கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் அவிட்டம் : பாராட்டுகளும் கிடைக்கும். சதயம் : அனுசரித்து செல்லவும். பூரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.
Today Rasi Palan12/13

மீனம்

அணுகுமுறையில் சில மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். உத்திரட்டாதி : மதிப்புகள் உயரும். ரேவதி : புதுமையான நாள்.
Today Rasi Palan13/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.