• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இன்றைய ராசிபலன் செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை - மேஷம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை - மேஷம் முதல் மீனம் வரை

Written ByKarthikeyan Sekar
Published: Sep 06, 2026, 06:36 IST|Updated: Sep 06, 2026, 06:44 IST
joinshare
Today Rasi Palan : இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Today Rasi Palan : இன்றைய ராசிபலன் - 12 ராசிகளில் இன்று யாருக்கு அதிர்ஷ்டம், சிக்கல்கள் வரும் என்பது உள்ளிட்ட என்னென்ன பலன்கள் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். 
 

மேஷம்1/12

மேஷம்

மேஷம் - தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு சாதகமான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும் என்பதால் சுபச் செலவுகளைத் திட்டமிட்டு செய்வது நல்லது.
ரிஷபம் 2/12

ரிஷபம்

ரிஷபம் - நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு அக்கறை தேவை. ஆன்மீக ஈடுபாடு மன அமைதியைத் தரும்.
மிதுனம் 3/12

மிதுனம்

மிதுனம் - பேச்சில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.
கடகம்4/12

கடகம்

கடகம் - சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் எதிர்கால நன்மைகளும் உண்டாகும்.
சிம்மம் 5/12

சிம்மம்

சிம்மம் - திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சூழல் உண்டு. உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.
கன்னி6/12

கன்னி

கன்னி - எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். வேலைகளில் சிறு தாமதங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
துலாம் 7/12

துலாம்

துலாம் - தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அரசு வழி காரியங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
விருச்சிகம்8/12

விருச்சிகம்

விருச்சிகம் - மனதில் புதிய உற்சாகமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக தேவையான உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும்.
தனுசு9/12

தனுசு

தனுசு - முக்கிய முடிவுகளை அவசரப்படாமல் தீர ஆலோசித்து எடுப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வு தேவை. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.
மகரம்10/12

மகரம்

மகரம் - கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபார விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும், சுபச் செலவுகள் ஏற்படலாம்.
கும்பம்11/12

கும்பம்

கும்பம் - பொது விவகாரங்களில் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புதிய சேமிப்பு திட்டங்களில் ஈடுபட சாதகமான நாள்.
மீனம்12/12

மீனம்

மீனம் - நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முன்னேற்றம் தரும். பொருளாதார நிலை ஏற்றம் தரும் வகையில் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.