• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரை

Written ByKarthikeyan Sekar
Published: Aug 30, 2026, 06:11 IST|Updated: Aug 30, 2026, 06:19 IST
joinshare
Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Rasipalan : இன்றைய ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
 

மேஷம்1/12

மேஷம்

மேஷம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலை சீராக இருக்கும்; சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும்.
ரிஷபம் 2/12

ரிஷபம்

ரிஷபம் - தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகம் தரும்.
மிதுனம்3/12

மிதுனம்

மிதுனம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட்டு மன அமைதி பெறுவீர்கள்.
கடகம் 4/12

கடகம்

கடகம் - எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது புத்துணர்ச்சி தரும்.
சிம்மம்5/12

சிம்மம்

சிம்மம் - நினைத்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
கன்னி6/12

கன்னி

கன்னி - நிதானமான அணுகுமுறை பல நன்மைகளைத் தரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஆன்மீக ஈடுபாடு மன அமைதியைத் தரும்.
துலாம்7/12

துலாம்

துலாம் - தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தாரின் ஆதரவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
விருச்சிகம்8/12

விருச்சிகம்

விருச்சிகம் - உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு உகந்த நாள். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தனுசு9/12

தனுசு

தனுசு - பேச்சில் கவனமும் இனிமையும் தேவை. பண பரிவர்த்தனைகளில் விழிப்புடன் செயல்படவும். மாலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
மகரம்10/12

மகரம்

மகரம் - மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எடுத்த காரியங்களை நேர்த்தியாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
கும்பம் 11/12

கும்பம்

கும்பம் - அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
மீனம் 12/12

மீனம்

மீனம் - தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும் சூழல் உருவாகும். சுப நிகழ்வுகள் பற்றிய நல்ல செய்தி வந்து சேரும்.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.