• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இன்றைய ராசிபலன் நவம்பர் 2 திங்கட்கிழமை: மேஷம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் நவம்பர் 2 திங்கட்கிழமை: மேஷம் முதல் மீனம் வரை

Written ByKarthikeyan Sekar
Published: Nov 02, 2026, 06:07 AM IST|Updated: Nov 02, 2026, 06:13 AM IST
joinshare
Today Rasipalan November 2, Monday: இன்றைய ராசிபலன் நவம்பர் 2 திங்கட்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Today Rasipalan November 2, Monday: இன்றைய ராசிபலன் நவம்பர் 2 திங்கட்கிழமை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
 

Today Rasipalan November 2 Monday1/12

மேஷம்

மேஷம் : திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சுபச்செலவுகள் ஏற்படும்.
Today Rasipalan November 2 Monday2/12

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க சாதகமான நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம்; பேச்சில் நிதானம் தேவை.
Today Rasipalan November 2 Monday3/12

மிதுனம்

மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். உறவினர்கள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
Today Rasipalan November 2 Monday4/12

கடகம்

கடகம்: மனதில் தெளிவும் புது உற்சாகமும் பிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும்; அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும்.
Today Rasipalan November 2 Monday5/12

சிம்மம்

சிம்மம்: முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கலாம். பொறுமையுடன் கையாண்டால் எதிர்பார்த்த வெற்றி நிச்சயம்.
Today Rasipalan November 2 Monday6/12

கன்னி

கன்னி: திடீர் பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல மாற்றங்கள் காணப்படும்.
Today Rasipalan November 2 Monday7/12

துலாம்

துலாம்: தொழில் மற்றும் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மன அமைதியைத் தரும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற வரவு இருக்கும். இறைவழிபாடு நம்பிக்கையை உயர்த்தும்.
Today Rasipalan November 2 Monday8/12

விருச்சிகம்

விருச்சிகம்: உங்களின் செல்வாக்கும் நற்பெயரும் உயரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் சாதகமாக வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தைச் செலவிடுவீர்கள்.
Today Rasipalan November 2 Monday9/12

தனுசு

தனுசு: முயற்சிகளுக்கு ஏற்ப இரட்டிப்பு பலன் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.
Today Rasipalan November 2 Monday10/12

மகரம்

மகரம்: எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மையை அளிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
Today Rasipalan November 2 Monday11/12

கும்பம்

கும்பம்: வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். மன உளைச்சல் நீங்கி அமைதி உண்டாகும்.
Today Rasipalan November 2 Monday12/12

மீனம்

மீனம்: வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் குறித்த சாதகமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீக மற்றும் தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!

3

தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு! அரசின் கடும் எச்சரிக்கை

4

தமிழகத்தை நெருங்கும் ‘முரசு’ புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் – முழு விவரம்!

5

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.