• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திருச்சி : வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் ஆபத்து? அரசின் முக்கிய எச்சரிக்கை

திருச்சி : வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் ஆபத்து? அரசின் முக்கிய எச்சரிக்கை

Written ByKarthikeyan Sekar
Published: Sep 28, 2026, 05:49 PM IST|Updated: Sep 28, 2026, 05:54 PM IST
joinshare
Trichy Rabies Alert : திருச்சி மக்களே வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்பு குறித்த முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Trichy Rabies Alert : ரேபிஸ் என்பது கொடிய நோய். இதுகுறித்து தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முன்னெச்சரிக்கையை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Trichy Rabies Alert1/6

உலக வெறிநோய் கடி நாள்

உலக வெறிநோய் கடி நாள் 28.09.2026 ஆகும். ரேபிஸ் (வெறிநோய் கடி) என்பது ஒரு தீவிரமான வைரஸ் நோயாகும். இதன் அறிகுறிகள் தேன்றிய பிறகு, இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
Trichy Rabies Alert2/6

மூளையை பாதிக்கும்

இது முக்கியமாக நரம்பு மண்டலத்தை குறிப்பாக மூளையை பாதிக்கிறது. ரேபிஸ் ஒரு விலங்கு நோயாகும் (Zoonotic Disease). அதாவது, பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் இந்த நோய் பரவக்கூடும்.
Trichy Rabies Alert3/6

அனைத்து பாலூட்டிகளும் பாதிக்கப்படலாம்

வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் உள்ளிட்ட அனைத்து பாலூட்டிகளும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படலாம். தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய் வெளிப்பாட்டிற்குப்பிறகு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை பெறுதல் மூலம் ரேபிஸ் நோயைத்தடுக்க முடியும். மருத்துவ அறிகுறிகள் தோன்றியவுடன், ரேபிஸ் நோய் கிட்டத்தட்ட 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
Trichy Rabies Alert4/6

வெறிநோய் எவ்வாறு பரவுகிறது?

வெறிநோய் எவ்வாறு பரவுகிறது? நாய்கடி மற்றும் கீறல்கள், சளிச்சவ்வுடன் தொடர்பு, பாதிக்கப்பட்ட திசுக்களுடன் தொடர்பு மற்றும் பிற அரிதான வழிகளான காற்று, குறிப்பிட்ட உறுப்பு மற்றும் விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பரவுகிறது.
Trichy Rabies Alert5/6

பொறுப்பான கண்காணிப்பில் வைத்தல்

வெறிநோயை எவ்வாறு தடுக்கலாம்? - கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி நாய் மற்றும் பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுதல், செல்லப்பிராணிகளை பொறுப்பான கண்காணிப்பில் வைத்தல், செல்லப்பிராணிகளை தெருவிலுள்ள அல்லது அறிமுகமில்லாத விலங்குகளுடன் தேவையில்லாமல் தொடர்பு கொள்வதை தடுத்தல்,
Trichy Rabies Alert6/6

அறிமுகமில்லாத நாய்களை விரட்டுதல்

அறிமுகமில்லாத நாய்களை விரட்டுவது, தொந்தரவு செய்வது, உணவளிப்பது அல்லது தொட முயற்சிப்பது ஆகியவற்றை தவிர்த்தல் மூலம் தடுக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.