அக்டோபர் 3ல் விருச்சிக ராசியில் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி தொடங்கும் நிலையில், சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.
1/5
அக்டோபர் 3ல் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி
வருச்சிக ராசியில் சுக்கிரன் வக்ர இயக்கத்தை தொடங்க உள்ளார். ஜோதிட நம்பிக்கையின்படி, இதன் தாக்கம் சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
2/5
சிம்ம ராசிக்கு எதிர்பாராத நன்மைகள்
பணியிடத்தில் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். வியாபாரம், மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
3/5
துலாம் ராசிக்கு பணவரவு அதிகரிக்கலாம்
வணிகத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவுவதுடன், வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவ்டலாம்.
4/5
விருச்சிக ராசிக்கு வெற்றி வாய்ப்புகள்
செயல்திறனும் நம்பிக்கையும் அதிகரிக்கலாம். பணியில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. நிலம், சொத்து கட்டுமானம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கலாம்.
5/5
இந்த 3 ராசிகளுக்கு சாதகமான காலம்
சிம்மம் துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு சுக்கிரனின் வக்ர இயக்கம் பல்வேறு சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம் என ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. பணம், தொழில், வேலை, குடும்பம் உள்ளிட்ட விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.