• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /VJ பிரியங்காவின் வளைகாப்பு நிகழ்ச்சி! செம க்யூட் போட்டோஸ்..வைரல்

VJ பிரியங்காவின் வளைகாப்பு நிகழ்ச்சி! செம க்யூட் போட்டோஸ்..வைரல்

Written ByYuvashree M
Published: Nov 03, 2026, 03:05 PM IST|Updated: Nov 03, 2026, 03:23 PM IST
joinshare
Priyanka Deshpande : பிரபல தமிழ் தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, தன்னுடைய வளைகாப்பை போட்டோவாக பதிவிட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Priyanka Deshpande : டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அவருடைய உறவினர்கள் சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Super Singer Prriyanka Deshpande1/5

சூப்பர் சிங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரை நிகழ்ச்சிகளில், மிகவும் ஃபேமஸ் ஆக இருக்கிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார், பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகபவும் தங்களின் நிகழ்ச்சியில் செய்யும் சேட்டை பலருக்கும் பிடித்திருக்கும்.
Priyanka Is Pregnant2/5

கர்ப்பமாக இருக்கும் பிரியங்கா

பிரியங்கா, சில மாதங்களுக்கு முன்பாக வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தாங்கள் பெற்றோர் ஆக இருக்கும் விவரத்தை சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்தனர். இதையறிந்து ரசிகர்களும் குதூகலமாகினர்.
5 Months Pregnant3/5

5 மாதங்கள் முடிந்தது

பிரியங்காவிற்கு தற்போது 5 மாதம் முடிந்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு பூமுடிப்பு விழா வீட்டில் எளிமையான முறையில் நடந்துள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
Photos Viral4/5

புகைப்படங்கள் வைரல்

பிரியங்காவின் இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Photos 5/5

லைக்ஸ் பெற்றுள்ள போட்டோஸ்

பிரியங்காவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பல ஆயிரம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
சொத்து குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

2

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? வானரப்பேட்டையில் ரத்தக் களரி

3

8வது ஊதியக் குழு: 1 ஆண்டு நிறைவு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் என்ன? அமலாக்கம் எப்போது?

4

ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

5

தீபாவளிக்கு பட்டாசே வெடிக்காத தமிழக கிராமங்கள்! ஏன் தெரியுமா? இதோ விவரம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.