• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாணவி! யார் இந்த நேஹா போரா?

இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாணவி! யார் இந்த நேஹா போரா?

Written ByYuvashree M
Published: Oct 04, 2026, 04:39 PM IST|Updated: Oct 04, 2026, 05:00 PM IST
joinshare
நேஹா போரா எனும் மாணவ தலைவர், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், மாணவர்களுக்கு தலைமை தாங்கி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

டெல்லியின் ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய முக்கியமானவர்களுள் ஒருவர், நேஹா போரா. இவரும், 23 நாட்களுக்கும் மேல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். தற்போது மீண்டும், தேர்தல் தலைமை அதிகாரியான ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இவர் தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

NEET Protest1/5

நீட் தேர்வு போராட்டம்

ஜந்தர் மந்தரில் சில மாதங்களுக்கு முன்பாக, நீட் தேர்வுமுறைகேடு காரணமாக அப்போது மத்திய கல்வி அமைச்சராக இருந்த, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, பெரிய போராட்டம் நிகழ்ந்தது. இந்த போராட்டத்தில், கவனம் ஈர்த்த மாணவர்களுள் ஒருவர், நேஹா போரா.
Jawaharlal Nehru Doctoral Research Scholar2/5

ஜவஹர்லால் நேரு முனைவர் பட்ட ஆய்வாளர்

நேஹா போரா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளராகவும், தேசிய் மாணவர் அணி தலைவர் (AISA) ஆகவும் இருக்கிறார். இவர், உத்தரகாண்டில் இருக்கும் கதிமாவை பூர்வீகமாக கொண்டவர்.
Neha's ancestral roots3/5

நேஹாவின் பூர்வீகம்

நேஹாவின் தந்தை, இராணுவத்தில் பணியாற்றியவர். மேலும், அவருடைய பணி இடமாற்றங்களின் போது அவருடைய குடும்பம்ம் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தது. இவருடைய தந்தை வட வங்காளத்தில் பணியில் இருந்தபோது, போரா தன்னுடைய உயர்கல்வியை முடித்தார்.
Authors Neha has read4/5

நேஹா படித்த எழுத்தாளர்கள்

போராவிற்கு, வங்காளத்தில் படித்த ஆண்டுகள் தன்னுடைய அரசியல் கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஒருமுறை கூறியிருக்கிறார். இந்த காலத்தில்தான் அவருக்கு சாரு மஜும்தார், பாப்லோ, நெரூடா, அருந்ததி ராய் உள்ளிட்ட பலருடைய எழுத்துகள் அறிமுகமாகி இருக்கிறது.
An alumnus of Delhi University5/5

டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர்

போரா, டெல்லி பல்கலைக்கழகத்தில், கல்வி பயின்றார். அதன் பிறகு, அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். தற்போது ஜே.என்.யு-வில், கலை மற்றும் அழகியல் பள்ளியில் முனைவர் பட்டப்படிபை தொடர்ந்து வருகிறார். இங்கு, இவருடைய ஆய்வு, நாடகம் ம்ற்றும் நிகழ்த்துக்கலை ஆய்வுகள் சார்ந்ததாக இருக்கிறது.
TAGS:
India

Trending

  • News
  • Photos
  • Videos
அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

2

அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

3

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தீய சக்தியை புறந்தள்ளுங்கள்.. முதல்வர் விஜய் இறுதிக்கட்ட பிரச்சாரம்!

4

“நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்” முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் 4 நறுக் கேள்விகள்!

5

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.