SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.1,700 கோடி முதலீடு... அடையார் ஆனந்த பவனை வாங்கிய உதய் சங்கர், ஜேம்ஸ் முர்டோக்... யார் இவர்கள்? Explained

சென்னையின் பிரபல அடையார் ஆனந்த பவன் (A2B) உணவக நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை ஜேம்ஸ் முர்டோக், உதய் சங்கரின் Bodhi Tree Systems நிறுவனம் ரூ.1700 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் உதய் சங்கர் புதிய தலைவராகிறார்.

Written By Sudharsan G
Published: Nov 14, 2026, 21:23 IST | Updated: Nov 14, 2026, 21:43 IST
Image Credit: Who is Uday Shankar and James Murdoch? | AI Designed Image : ChatGPT
Join

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவக நிறுவனம் அடையார் ஆனந்த பவன் (A2B). இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையாபங்குகளை வாங்க Bodhi Tree Systems நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சுமார் 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த முதலீடு இந்திய உணவகத் துறையில் முக்கியமான ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை இருக்கும்.

அந்த வகையில், A2B நிறுவனத்தை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பெற ஒப்பந்தம் செய்திருக்கும் Bodhi Tree நிறுவனத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? A2B நிறுவனத்தின் உரிமையாளர் கட்டமைப்பில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது? என்பதை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | Term Insurance எடுக்குறீங்களா? கிளைம் ரிஜெக்ட் ஆகக் கூடாதுன்னா.. இந்த ரூல்ஸை மறக்காதீங்க!

Bodhi Tree நிறுவனத்தின் ஒப்பந்தம்

ஜேம்ஸ் முர்டோக் பின்னணி என்ன?

மேலும் படிக்க | Explainer: என்விடியா Ex-CEO ஜென்சன் ஹுவாங்கின் 3வது Affair? முன்னாள் ஊழியர்கள் கசியவிட்ட ஷாக் தகவல்!!

யார் இந்த உதய் சங்கர்?

Bodhi Tree நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்ன?

மேலும் படிக்க | மீண்டெழுந்த Microsoft!! உலகளாவிய பயனர்களுக்கு ‘Sorry' சொன்ன நிறுவனம்.. ஏன் இந்த முடக்கம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES