SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?

Tamil Nadu Rain: இன்று (நவம்பர் 7), மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 07, 2026, 06:40 AM IST | Updated: Nov 07, 2026, 07:16 AM IST
Image Credit: Tamil Nadu Rain
Join

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), நவம்பர் 7, சனிக்கிழமையன்று தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. இதன்படி, கேரளா, மாஹே, லட்சத்தீவு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த மழைக்காலத்தின் ஒரு பகுதியாக, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிகன மழைக்கான எச்சரிக்கை

இன்று (நவம்பர் 7), தமிழகத்தில் எங்கு எவ்வளவு மழை?

இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

8-11-2026 வானிலை முன்னறிவிப்பு

மேலும் படிக்க | CBSE Board Exam 2027: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. முழு விவரம்!

9-11-2026 வானிலை முன்னறிவிப்பு

மேலும் படிக்க | ஜெகன் குடும்பத் திருமணத்தில் முதல்வர் விஜய் & அதானி.. சந்திப்பின் பின்னணி என்ன?

10-11-2026 வானிலை முன்னறிவிப்பு

11-1-1-26 மற்றும் 12-11-26 வானிலை முன்னறிவிப்பு

மேலும் படிக்க | போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES