)
ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC), 88 மூத்த குடியுரிமை மருத்துவர் (Senior Resident) பணியிடங்களுக்கான நேர்காணலில் (Walk-in Interview) பங்கேற்கத் தகுதியான விண்ணப்பதாரர்களை அழைத்துள்ளது. இந்த நேர்காணல் 2026 நவம்பர் 17 அன்று, சென்னையில் உள்ள கே.கே. நகர், ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெறும்... (மேலும் படிக்க)
திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் (ABP) கீழ், தமிழ்நாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீட்டு ஃபைபர் இணைப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் பிராட்பேண்ட் அணுகலை விரிவுபடுத்துவதும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்... (மேலும் படிக்க)
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முக்கிய விதிமுறை மாற்றங்களை செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது. முழு விவரம் இங்கே
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான ஸ்டார் கிளப்களுக்கு செக். ரீடெயில் கடை விலையிலேயே இனி மதுபானங்கள், கிடைக்கும் டாஸ்மாக் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளுக்கான வயது வரம்பை உயர்த்தியுள்ள நிலையில், யாருக்கெல்லாம் இந்த வயது வரம்பு தளர்வு கிடைக்காது? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் (மேலும் படிக்க)
TET exam latest update : டெட் தேர்வு எழுதும் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 3 ஆவணம் இல்லை என்றால் பணிச்சான்றிதழ் கிடைக்காது என TRB அதிரடி உத்தரவிட்டுள்ளது. முழு விவரம்
Tamil Nadu Live Updates today : தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது, மகளிர் உரிமைத்தொகை விதிமுறையில் மாற்றம், தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.....