crop loan interest waiver : பயிர்க்கடன் வட்டி தள்ளுபடி பெறுவது எப்படி
crop loan interest waiver : விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்தி வட்டி தள்ளுபடி பெறுவது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
மத்திய அமைச்சரவை கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
இடைத்தேர்தல் வழக்கில் தீர்ப்பு: திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
திருப்பரங்குன்றம் வழக்கு: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை சூலூர் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
crop loan interest waiver : விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்தி வட்டி தள்ளுபடி பெறுவது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் பாஜக சார்பில் 'இந்தியா அரசியலமைப்பு சட்ட நாள் விழா' நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உரையாற்றினார். (மேலும் படிக்க)
தமிழ்நாட்டின் தற்போதைய 7.2 சதவீத மக்களவை இடங்கள் உறுதியளிக்கப்படும்பட்சத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)