• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : அர்னாப் புயல் லைவ், ஆட்டோ கட்டணம் உயர்வு, தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil News LIVE : அர்னாப் புயல் லைவ், ஆட்டோ கட்டணம் உயர்வு, தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates: அர்னாப் புயல் இன்று கரையைக் கடக்கிறது, தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு என்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள், லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 28, 2026, 09:18 AM IST|Updated: Oct 28, 2026, 06:07 PM IST
joinshare
Tamil News LIVE : அர்னாப் புயல் லைவ், ஆட்டோ கட்டணம் உயர்வு, தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu News LIVE
28 Oct 2026 16:59 IST (IST)
share

Diwali Holiday News: தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கள்கிழமை அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு, திங்கள் கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. (மேலும் படிக்க)
 

28 Oct 2026 16:39 IST (IST)

8th Pay Commission Update: டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது தொடர்பான கோரிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த முறையாவது ஊழியர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா? முந்தைய ஊதியக் குழுக்கள் இந்த விவகாரம் குறித்து என்ன முடிவுகளை எடுத்தன?.. (மேலும் படிக்க)

28 Oct 2026 16:20 IST (IST)

'அர்னாப்' புயல் எதிரொலி: புதுச்சேரி ஏனாமில் ஏற்பட்ட முதற்கட்ட சேத விவரங்கள் வெளியீடு

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' (ARNAB) தீவிரப் புயல் கடந்த 27-10-2026 அன்று ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கரையை கடந்தது. புயலின் போது மணிக்கு 125 கி.மீ முதல் 150 கி.மீ வேகத்தில் அதிபலத்த சூறாவளிக் காற்று வீசியது.

ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி (சிவராஜ் மீனா) புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்குச் சமர்ப்பித்துள்ள அதிகாரப்பூர்வ முதற்கட்ட சேத அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:  

உயிரிழப்புகள்

  • மனித உயிரிழப்புகள் இல்லை: அதிர்ஷ்டவசமாக மனித உயிரிழப்புகளோ அல்லது கால்நடைகளுக்கான உயிரிழப்புகளோ எதுவுமில்லை

சீரமைப்புப் பணிகள்

  • தீயணைப்புத் துறை, NDRF, பொதுப்பணித்துறை (PWD) மற்றும் மின்துறை இணைந்து மரங்களை அகற்றிச் சாலைகளைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான முக்கியச் சாலைகள் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன.

Image

28 Oct 2026 16:19 IST (IST)

Thevar Jayanthi News: பசும்பொன் செல்வதை தவிர்க்கும் முதல்வர் விஜய்

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தநாளில் பசும்பொனுக்கு செல்லாமல், முதல்வர் விஜய் நந்தனத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பின்னணியில் உளவுத்துறையின் எச்சரிக்கையே காரணம் என தகவல் கசிந்துள்ளது. (மேலும் படிக்க)

28 Oct 2026 16:15 IST (IST)

Cyclone Arnab Updates: டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் சிறப்பு அறிக்கை

வானிலைஅமைப்பு

  • அர்னாப் புயல் ஆந்திராவில் அமலாபுரம் அருகே கரையை கடந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக வலுவிழக்கும்.
  • தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் புதிய காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தினால் அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வானிலைஎதிர்ப்பார்ப்பு

  • அர்னாப் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக மேற்கு காற்றினால் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் பகல் நேர வெப்பநிலை 2-3 ° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
  • தெற்கு அந்தமான் பகுதியில் அக் 30ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும்.
  • இதன் காரணமாக நவ 1ம் தேதி முதல் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை துவங்கும்.
  • இத்தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது குறித்த உறுதியான தகவல் அக் 30 ல் தெளிவுப்படுத்தலாம்.

 

28 Oct 2026 15:44 IST (IST)

DA Hike Update: அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (DR) 2 சதவீதம் உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதமாக உயர்த்துவதற்கு ஏப்ரல் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த சமீபத்திய உயர்வு வந்துள்ளது.,, (மேலும் படிக்க)

28 Oct 2026 14:52 IST (IST)

World News: 38 பேரை கொன்ற சீரியல் கில்லர் கைது

உகாண்டாவில் 38 பேரை கொடூரமாக சொலை செய்து, அவர்களின் மாமிசத்தை திண்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரை கொன்ற சாப்பிட்ட சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தூக்கிலிட அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. (மேலும் படிக்க)
 

28 Oct 2026 14:50 IST (IST)

Diwali Special Train News : சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை, போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 29) தொடங்குகிறது. (மேலும் படிக்க)
 

28 Oct 2026 14:46 IST (IST)

தீபாவளி தங்கம்: இப்பவே வாங்கணுமா? அப்புறம் வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தீபாவளிக்கு தங்கம் வாங்குவது நல்ல முடிவா? அல்லது விலை குறையக் காத்திருக்கலாமா? முழு விவரங்களை அறிய.. (மேலும் படிக்க)

28 Oct 2026 12:41 IST (IST)

Sports News In Tamil: நீரஜ் யாதவ் சோக மரணம்

உடல் சவால்களை வென்று இந்தியாவுக்காக சர்வதேச மேடையில் பல தங்கங்களை வென்ற நீரஜ் யாதவ் உயிரிழந்துள்ளார். அவரது சாதனைகள் மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து முழு தகவல்கள் அறிந்துக்கொள்ள.. (மேலும் படிக்க)

28 Oct 2026 12:17 IST (IST)

Israel Election 2026: ஆட்சியை தீர்மானிக்கும் அரபுக் கட்சிகள்!

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நெதன்யாகு மற்றும் ஐசென்கோட் இடையேயான ஆட்சிப் போட்டியில் அரபுக் கட்சிகள் ‘கிங்மேக்கர்’ ஆக மாறியுள்ளன. அடுத்த பிரதமர் யார் என்பதை கூட்டணி கணக்குகள் தீர்மானிக்க உள்ளன... (மேலும் படிக்க)

28 Oct 2026 12:00 IST (IST)

DA Hike Update: டிஏ உயர்வு இன்று அறிவிப்பா?

அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அதாவது டிஏ அரியர் தொகையும் (DA Arrears) அவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை... (மேலும் படிக்க)

28 Oct 2026 11:57 IST (IST)

Changes from November 1: நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தை போலவே நவம்பர் மாதத்திலும், சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், பல வித நிதி மாற்றகங்கள் நிழவும். குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கான 'வாழ்நாள் சான்றிதழ்' (ஜீவன் பிரமாண பத்ரா) சமர்ப்பித்தல், வரி தணிக்கைக்கு (Tax Audit) உட்பட்ட வணிகங்களுக்கான வருமான வரி தாக்கல் (ITR) காலக்கெடு, சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையில் மாற்றங்கள் போன்றவை நவம்பர் மாத முக்கிய மாற்றங்களில் அடங்கும்... (மேலும் படிக்க)

28 Oct 2026 11:27 IST (IST)

PM Kisan Update : தமிழக விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறுவது எப்படி?

PM Kisan Update Latest Update: பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளி ஆவதற்கும், பயிர் காப்பீடு பெறுவதற்கும் தமிழக விவசாயிகள் கட்டாயம் விவசாய அடையாள எண் பெற வேண்டும். இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

28 Oct 2026 10:57 IST (IST)

TN Diwali Bonus Update: 20% தீபாவளி போனஸ் கோரும் ரேஷன் கடை ஊழியர்கள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸை சீராக வழங்க வேண்டும் என்பது இதில் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது... (மேலும் படிக்க)

28 Oct 2026 09:59 IST (IST)

Cyclone Arnab Update: ஆந்திராவில் கனமழை, பலத்த காற்று!! தயார் நிலையில் ஒடிசா!

புயல் கரையைக் கடக்கும் செயல்முறை புதன்கிழமை காலையில் தொடங்கி பிற்பகலுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறை பொதுவாக பல மணிநேரம் நீடிக்கும். முதலில் புயலின் வெளி விளிம்பு முதலில் நிலத்தை அடையும், அதைத் தொடர்ந்து புயலின் மையப்பகுதியும் பின்பகுதியும் நிலத்தை அடையும்.... (மேலும் படிக்க)

28 Oct 2026 09:23 IST (IST)

Tamil Nadu government employee rules : அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லையா?

அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு காட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்வது தொடர்ம்பாக சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. (மேலும் படிக்க)

28 Oct 2026 09:22 IST (IST)

Tamil Nadu Government, Diwali Bonus : கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசு!

Tamil Nadu Government, Diwali Bonus : 74,000 கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி 10% அதிரடி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

28 Oct 2026 09:21 IST (IST)

Tamil Nadu auto fare new rates : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு!

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம். அரசிதழில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. (மேலும் படிக்க)

28 Oct 2026 09:19 IST (IST)

Railway NTPC Free Coaching in Salem: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி: சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ரயில்வே NTPC தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குவது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நைட் வெடி போடறது கஷ்டம் போலயே.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

நைட் வெடி போடறது கஷ்டம் போலயே.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

2

"தாங்களே வெடிகுண்டு வைத்து எடுப்பது போல".. திமுக-விற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

3

ஐபிஎல் 2027 மினி ஏலம்: CSK, MI விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்!

4

தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்.. 1,387 பேர் மருத்துவமனையில் அனுமதி; குழந்தை பலி!

5

டெல்டா, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil News LIVE Updates: அர்னாப் புயல் இன்று ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில், அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுதவிர தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்புகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.....