SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE : அர்னாப் புயல் லைவ், ஆட்டோ கட்டணம் உயர்வு, தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates: அர்னாப் புயல் இன்று கரையைக் கடக்கிறது, தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு என்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள், லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ்

Written By Karthikeyan Sekar
Published: Oct 28, 2026, 09:18 AM IST | Updated: Oct 28, 2026, 12:00 PM IST
Join

Tamil News LIVE Updates: அர்னாப் புயல் இன்று ஆந்திராவில் கரையைக் கடக்கும் நிலையில், அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுதவிர தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்புகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.....
 

28 Oct 2026, 12:00 PM

DA Hike Update: டிஏ உயர்வு இன்று அறிவிப்பா?

அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அதாவது டிஏ அரியர் தொகையும் (DA Arrears) அவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை... (மேலும் படிக்க)

28 Oct 2026, 11:57 AM

Changes from November 1: நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தை போலவே நவம்பர் மாதத்திலும், சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், பல வித நிதி மாற்றகங்கள் நிழவும். குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கான 'வாழ்நாள் சான்றிதழ்' (ஜீவன் பிரமாண பத்ரா) சமர்ப்பித்தல், வரி தணிக்கைக்கு (Tax Audit) உட்பட்ட வணிகங்களுக்கான வருமான வரி தாக்கல் (ITR) காலக்கெடு, சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையில் மாற்றங்கள் போன்றவை நவம்பர் மாத முக்கிய மாற்றங்களில் அடங்கும்... (மேலும் படிக்க)

28 Oct 2026, 11:27 AM

PM Kisan Update : தமிழக விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறுவது எப்படி?

PM Kisan Update Latest Update: பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளி ஆவதற்கும், பயிர் காப்பீடு பெறுவதற்கும் தமிழக விவசாயிகள் கட்டாயம் விவசாய அடையாள எண் பெற வேண்டும். இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

28 Oct 2026, 10:57 AM

TN Diwali Bonus Update: 20% தீபாவளி போனஸ் கோரும் ரேஷன் கடை ஊழியர்கள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸை சீராக வழங்க வேண்டும் என்பது இதில் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது... (மேலும் படிக்க)

28 Oct 2026, 9:59 AM

Cyclone Arnab Update: ஆந்திராவில் கனமழை, பலத்த காற்று!! தயார் நிலையில் ஒடிசா!

புயல் கரையைக் கடக்கும் செயல்முறை புதன்கிழமை காலையில் தொடங்கி பிற்பகலுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறை பொதுவாக பல மணிநேரம் நீடிக்கும். முதலில் புயலின் வெளி விளிம்பு முதலில் நிலத்தை அடையும், அதைத் தொடர்ந்து புயலின் மையப்பகுதியும் பின்பகுதியும் நிலத்தை அடையும்.... (மேலும் படிக்க)

28 Oct 2026, 9:23 AM

Tamil Nadu government employee rules : அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லையா?

அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு காட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்வது தொடர்ம்பாக சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. (மேலும் படிக்க)

28 Oct 2026, 9:22 AM

Tamil Nadu Government, Diwali Bonus : கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசு!

Tamil Nadu Government, Diwali Bonus : 74,000 கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி 10% அதிரடி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

28 Oct 2026, 9:21 AM

Tamil Nadu auto fare new rates : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு!

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம். அரசிதழில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. (மேலும் படிக்க)

28 Oct 2026, 9:19 AM

Railway NTPC Free Coaching in Salem: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி: சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ரயில்வே NTPC தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குவது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES