)
ன்னைக்குக் குடிநீர் வழங்கும் ஆறு நீர்த்தேக்கங்களில், 'ரெட் ஹில்ஸ்' (Red Hills) நீர்த்தேக்கத்தில் அதிகபட்சமாக 539 மில்லியன் கன அடி நீர் அதிகரித்துள்ளது. அக்டோபர் 15-ஆம் தேதி 1,876 மில்லியன் கன அடியாக இருந்த இதன் நீர் இருப்பு, தற்போது 2,415 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், தற்போது தனது கொள்ளளவில் 73.18 சதவீதத்தை எட்டியுள்ளது. .. (மேலும் படிக்க)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras), காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 06 நவம்பர் 2026 வரை icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.. (மேலும் படிக்க)
இன்றைய இளைய சமுதாயம்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப்போகிறது. ஆகையால், அவர்களின் தேவைகளை அறிந்து சேவைகளை வழங்க அனைத்து துறைகளும் முயன்று வருகின்றன. இதில் வங்கித் துறையும் விதிவிலக்கல்ல. பொதுத்துறை வங்கிகள், சேமிப்புக் கணக்குகள் முதல் கடன்கள் வரை பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி 'ஜென் இசட்' (Gen Z) தலைமுறையினரைக் கவர முயற்சி செய்து வருகின்றன... (மேலும் படிக்க)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'சிறப்பு சுருக்கத் திருத்த' (Special Summary Revision - SSR) பணி குறித்து விளக்குவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.... (மேலும் படிக்க)
இந்தியாவில் தற்போது வானிலை மாறும் காலகட்டம். பல மாநிலங்களில் குளிர்காலம் மெல்ல தொடங்கும் நிலையில், சில மாநிலங்களில் இப்போதுதான் பருவமழை தொடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது... (மேலும் படிக்க)
திங்களன்று (அக்டோபர் 26) DA குறித்து அரசு ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை (அக்டோபர் 28) நடக்கவுள்ளது. இந்த நாளில், அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்புக்கான அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகின்றது... (மேலும் படிக்க)
பல பணியாளர் சங்கங்கள் நடைமுறையில் மாற்றங்களைக் கோருகின்றன. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பணவீக்கம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதும், படிகளைக் கணக்கிடும் முறையில் திருத்தங்களைக் கொண்டுவருவதும் அடங்கும். இவைதவிர அகவிலைப்படி கணக்கீட்டு முறைகளில் திருத்தமும் ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகின்றது... (மேலும் படிக்க)
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகத் தீவிர அர்னாப் புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் காற்றின் வேகம் மற்றும் மழை நிலவரம் குறித்த IMD எச்சரிக்கை (மேலும் படிக்க)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, வரும் 2027 ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நீண்ட நாளுக்கு பின் மௌனம் கலைத்துள்ளார். (மேலும் படிக்க)
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்ற முனைவர் கே. தாமோதரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். (மேலும் படிக்க)
தமிழ்நாடு வானிலை அப்டேட்ஸ்: சென்னை வானிலை ஆய்வு மையம் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது. தேனி, திண்டுக்கல், மதுரையில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அர்னாப் புயல்: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது.
தனுஷ் சந்திப்பு: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இன்று அவரது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.