• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: இன்று உருவாகிறது முரசு புயல்; சல்லோ டெல்லி பேரணி; தமிழ்நாடு தினம் - அப்டேட்ஸ்
Live Now

Tamil News LIVE: இன்று உருவாகிறது முரசு புயல்; சல்லோ டெல்லி பேரணி; தமிழ்நாடு தினம் - அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates: முரசு புயல் இன்று உருவாகிறது, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி, தமிழ்நாடு தினம் கொண்டாட்டம், இந்தியா - நியூசிலாந்து கடைசி 5 டி20ஐ போட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Written BySudharsan G
Published: Nov 01, 2026, 10:22 AM IST|Updated: Nov 01, 2026, 10:48 AM IST
joinshare
Tamil News LIVE: இன்று உருவாகிறது முரசு புயல்; சல்லோ டெல்லி பேரணி; தமிழ்நாடு தினம் - அப்டேட்ஸ்
Image Credit: Rahul Gandhi (Left), IND vs NZ Shreyas Iyer and Santner (Right) | Image Source : X
01 Nov 2026 10:47 IST (IST)
share

Tamil News LIVE: உருவாகும் முரசு புயல்

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும். இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ’முரசு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். (மேலும் படிக்க)
 

01 Nov 2026 10:45 IST (IST)

Tamil News LIVE: டாஸ்மாக்கில் புது ரூல்ஸ்

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் கட்டணம், ஆன்லைன் பரிவர்த்தனை கட்டாயம் என இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளன. (மேலும் படிக்க)
 

01 Nov 2026 10:24 IST (IST)

LPG Price Hike: எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு

நவம்பர் 1ஆம் தேதியான இன்று வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.11.50 உயர்ந்து தற்போது ரூ.2,994.50 ஆக விற்பனையாகி உள்ளது. (மேலும் படிக்க)

01 Nov 2026 10:23 IST (IST)

Chalo Delli News : ராகுல் காந்தி வீடியோ பதிவு

டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி பேரணி நடத்தும் நிலையில் வியாபாரிகளுக்கு தீபாவளி வியாபாரம் பாதிக்கும் என வணிகர் சங்கம் கவலை தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி வணிகர்களுக்கு ஆதரவளித்து வீடியோ வெளியிட்டார். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தவெகவில் தினேஷ் கார்த்திக்...? இன்ஸ்டாவில் போட்ட வீடியோ - உண்மை என்ன?

தவெகவில் தினேஷ் கார்த்திக்...? இன்ஸ்டாவில் போட்ட வீடியோ - உண்மை என்ன?

2

சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

3

6 வயது சிறுமி மீது கொலை வெறித்தாக்குதல்! 8 வயது சிறுவன் செய்த கொடூரம்.. பள்ளியில் ஷாக்

4

டாஸ்மாக்கில் இன்று முதல் புதிய ரூல்ஸ்.. மதுபானம் வாங்க கட்டுப்பாடுகள்.. என்னெல்லாம்?

5

Chalo Dilli: முதலில் போராட்டம்... பின்னர் ஷாப்பிங்... ராகுல் காந்தி போட்ட வீடியோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முரசு புயல்: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டல இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தீவிர புயலாக நாளை வலுவடைந்து, ஆந்திரா அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்: மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டி20ஐ போட்டி இன்று நடைபெறுகிறது. 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. இன்றைய போட்டி சம்பிரதாய போட்டியாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு தினம்: மொழிவாரி மாநில சீரமைப்புக்கு பின்னர் மதராஸ் மாகாணத்தில் இருந்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பேசிய பகுதிகள் பிரிக்கப்பட்டு, எஞ்சிய தமிழ்ப் பகுதிகள் தனி மாநிலமாக உருவானதை தொடர்ந்து, நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது.