/Tamil News LIVE : முரசு புயல் அப்டேட், சென்னை மழை, பள்ளிகளுக்கு விடுமுறை - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now
Tamil News LIVE : முரசு புயல் அப்டேட், சென்னை மழை, பள்ளிகளுக்கு விடுமுறை - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates : முரசு புயல் லேட்டஸ்ட் அப்டேட், பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
TASMAC News : டாஸ்மாக் ஊழியர்கள் காலி பாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முழு விவரம்
02 Nov 2026 09:42 IST (IST)
Food safety guidelines : தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு!
தீபாவளி பலகாரங்களில் ரசாயன நிறங்கள் சேர்க்கத் தடை என்பது உள்ளிட்ட 20 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)
02 Nov 2026 09:41 IST (IST)
Cyclone Murasu Near Tamil Nadu: தமிழகத்தை நெருங்கும் ‘முரசு’ புயல்
Cyclone Murasu Near Tamil Nadu: வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல்: தீவிர புயலாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்கிறது. 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Tamil News LIVE Updates : முரசு புயல் சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புயல் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பள்ளிகளுக்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்......