Tamil News LIVE : முரசு புயல் அப்டேட், சென்னை மழை, பள்ளிகளுக்கு விடுமுறை - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates : முரசு புயல் லேட்டஸ்ட் அப்டேட், பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates : முரசு புயல் சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புயல் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பள்ளிகளுக்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்......
02 Nov 2026, 11:12 AM
Tamil News LIVE : தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழும் உலக பணக்காரர்
உலக பணக்காரரான வாரன் பஃபெட் 48 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் குடிப்பதையே கைவிட்டுவிட்டாராம். ஒரு நாள் கூட தண்ணீர் குடிக்காமல் இருப்பது கடினமாக இருக்கும் சூழலில், வாரன் பஃபெட் 48 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் இருந்துள்ளாராம். (மேலும் படிக்க)
TASMAC News : டாஸ்மாக் ஊழியர்கள் காலி பாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முழு விவரம்
02 Nov 2026, 9:42 AM
Food safety guidelines : தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு!
தீபாவளி பலகாரங்களில் ரசாயன நிறங்கள் சேர்க்கத் தடை என்பது உள்ளிட்ட 20 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)
02 Nov 2026, 9:41 AM
Cyclone Murasu Near Tamil Nadu: தமிழகத்தை நெருங்கும் ‘முரசு’ புயல்
Cyclone Murasu Near Tamil Nadu: வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல்: தீவிர புயலாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்கிறது. 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.