)
NAFED நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட இருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரம் குறைவாகவும், அழுகிய நிலையிலும் இருந்ததால் கொள்முதல் ஆணையை ரத்து. (மேலும் படிக்க)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? முழு விவரங்களை அறிய.. (மேலும் படிக்க)
தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 21 பொருட்கள் கொண்ட இலவச மளிகை தொகுப்பு குறித்து முழு விவரங்களை அறிய.. (மேலும் படிக்க)
e-NAM போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேளாண் சந்தைகளை ஒன்றிணைக்கிறது. இது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களைக் குறைத்து, சரியான வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும், நியாயமான விலையைப் பெறவும் உதவுகிறது.. (மேலும் படிக்க)
TASMAC ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மதுபானக் கடைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் மூடப்பட்டிருந்த நிலையில், நிர்வாகம் 1,729 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (show-cause notices) அனுப்பியுள்ளதுடன், 245 கடை மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது... (மேலும் படிக்க)
சமூக வலைதளங்களில் பரவி வரும் “தங்கம் ₹98,000 ஆகும்” தகவல் உண்மையா? Bank of America உண்மையில் என்ன கூறியது? இந்திய தங்க விலை எப்படி கணக்கிடப்படுகிறது? வாங்க வேண்டுமா, காத்திருக்க வேண்டுமா?.. (மேலும் படிக்க)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மேலும் 6 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம். (மேலும் படிக்க)
நேபாளத்தில் எவரெஸ்ட் மலைக்கு அருகில், அதிக உயரத்தில் அமைந்த விமான மையத்தில், தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நேபாள காவல்துறை 'எக்ஸ்' (X) தளத்தில் தெரிவித்துள்ளது.. (மேலும் படிக்க)
ஓய்வுக்கால பணிக்கொடையைக் கணக்கிடும்போது அகவிலைப்படியும் ஊதியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், இந்த உயர்வு காரணமாக, திருத்தப்பட்ட தேதிக்குப் பிறகு, அதாவது ஜூலை 2026-க்கு பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அதிகத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அனைவரும் கூடுதலாக ₹50,000 பெறுவார்கள் என்று கருத முடியாது... (மேலும் படிக்க)
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. (மேலும் படிக்க)
Tamil Nadu Government New House Rules 2026: புது வீடு கட்டுபவர்கள் மழை நீரை சேகரிக்க தேவையான கட்டமைப்புகளை அமைப்பது குறித்த புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
Tamil News LIVE Updates: முரசு புயல் கரையைக் கடந்தாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு, கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு, டாஸ்மாக் விதிமுறைகளில் முக்கிய மாற்றம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....