SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்; ரஜினியின் ஸ்பெஷல் வாழ்த்து; வானிலை அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates: தீபாவளி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது; தமிழ்நாட்டின் வானிலை அப்டேட்ஸ் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ

Written By Sudharsan G
Published: Nov 08, 2026, 09:39 AM IST | Updated: Nov 08, 2026, 09:49 AM IST
Image Credit: Rajinikanth (Left) | Screen Grab: X
Join

தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மழை நிலவரம்: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

08 Nov 2026, 9:48 AM

IPL Trade Live : சிஎஸ்கேவில் அக்சர் படேல்...?

ருதுராஜ் கெய்க்வாட் உடன் அக்சர் படேல் இருக்கும் புகைப்படம் தற்போது சிஎஸ்கேவின் டிரேட் பேச்சுவார்த்தையை பலப்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)

08 Nov 2026, 9:47 AM

Tamil Nadu Rain Live : தீபாவளிக்கு மழை நல்லதா?

தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டாலும் கூட, கிழக்கு திசை காற்று அதை நீக்க வாய்ப்பு என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் (மேலும் படிக்க)

08 Nov 2026, 9:42 AM

Diwali 2026 Live: ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் ரசிகர்கள் அதிகளவில் கூடிய நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES