• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Supreme Court

Supreme Court

How Dare You? மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

How Dare You? மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

நொய்டாவைச் சேர்ந்த மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு ரூ.5 லட்சம் பிணை உறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. மாணவர் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

Sep 9, 2026, 04:17 PM
ஜந்தர் மந்தர் போராட்டம்: பாலியல் புகார்களுக்கு முன்னுரிமை -உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஜந்தர் மந்தர் போராட்டம்: பாலியல் புகார்களுக்கு முன்னுரிமை -உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் புகார்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் 5 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இப்புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகப் புகாரளிக்க நோடல் அதிகாரியை நியமிக்கவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

Aug 25, 2026, 04:32 PM
உச்ச நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவு குறித்து இந்தியாபுல்ஸ் விளக்கம்

உச்ச நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவு குறித்து இந்தியாபுல்ஸ் விளக்கம்

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (தற்போது சம்மான் கேப்பிடல் லிமிடெட்) நிறுவனத்தின் நிறுவனர்கள் மீது சுமத்தப்பட்ட நிதி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு (CBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியாபுல்ஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Aug 20, 2026, 11:10 AM
கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி... பிரச்சனைக்கு என்ன தீர்வு?
02:41

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி... பிரச்சனைக்கு என்ன தீர்வு?

அரசுப் பணி வழங்கக் கூடாது என்று கூற நீங்கள் யார்...? அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்த உச்சநீதிமன்றம்... என்ன நடந்தது?

Aug 16, 2026, 05:53 PM
கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகள்

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகள்

Supreme Court : கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Aug 14, 2026, 01:55 PM
சென்னை மெட்ரோ Phase 2: 3 வழித்தடங்கள், ரூட் என்ன தெரியுமா?
02:11

சென்னை மெட்ரோ Phase 2: 3 வழித்தடங்கள், ரூட் என்ன தெரியுமா?

மூன்று புதிய வழித்தடங்கள் இரண்டாம் கட்ட விரிவாக்கமானது 118.9 கி.மீ நீளமுள்ள மூன்று மெட்ரோ வழித்தடங்களை உள்ளடக்கியது. இதில் உயர்மட்ட மற்றும் நிலத்தடிப் பாதைகள் ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன.

Aug 14, 2026, 01:32 PM

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.