'தோல் சார்ந்த பிரச்சனைகளில் பல வகைகள் உள்ளன. தோல் அரிப்பு, எரிச்சல், மங்கு இப்படி பல வகைகள் இதில் உள்ளன. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நாங்கள் முதலில் சில மருந்துகளை அளித்து உடலை சுத்தப்படுத்துவோம். அந்த மருந்துகளின் தாக்கத்தால் தேவையற்ற கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேறும். சருமத்திற்கு நான் ஒரு மருந்தைக் கொண்டுள்ளேன். இது சாதாரண மங்கு ஆகியவை முதல் சோரியாசிஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும்.
இரவு தூங்கும் முன் இதை தடவிக்கொண்டு பின் படுக்கச்செல்லலாம். பெரும்பாலான தோல் பிரச்சனைகளுக்கு நாம் இதைத் தான் அளிகிறேன். 1-2 வாரங்களிலேயே நல்ல வித்தியாசம் தெரியும். தோல் பிரச்சனை குறிப்பிட்ட நோயாளிக்கு எத்தனை நாட்களாக உள்ளது என்பதை பொறுத்து அதன் குணப்படுத்தும் காலம் மாறுபடும்.' என கூறும் பாரம்பரிய