SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டெல்லி காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படைகளில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு: 1,871 காலியிடங்கள்

SSC SI CAPF 2026 ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது டெல்லி காவல்துறை மற்றும் CAPF-களில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களையும், CISF-ல் உள்ள SI (தீயணைப்புப் பிரிவு - Fire) பணியிடங்களையும் உள்ளடக்கியது.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 11, 2026, 11:48 IST | Updated: Sep 11, 2026, 11:56 IST
Image Credit: Representative-AI / SSC SI CAPF 2026
Join

SSC CPO 2026: காவல்துறையில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு (2026)-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது டெல்லி காவல்துறை மற்றும் CAPF-களில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களையும், CISF-ல் உள்ள SI (தீயணைப்புப் பிரிவு - Fire) பணியிடங்களையும் உள்ளடக்கியது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செயல்முறை செப்டம்பர் 10 அன்று தொடங்கி, செப்டம்பர் 30, 2026 வரை நடைபெறும்.

SSC CPO 2026: முக்கிய அமசங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்பணியாளர் தேர்வாணையம் (SSC)
அறிவிக்கை எண்E/37/ 2026-C-2 SECTION
வேலை வகைஅரசு வேலை
பணி வகைநிரந்தர வேலை
காலியிடங்கள்1871
விண்ணப்பிக்கும் செயல்முறை தொடக்க தேதி10.09.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்30.09.2026

மேலும் படிக்க | 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 2,536 காலியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க

SSC CPO 2026: காலியிடங்களின் விவரங்கள்

அறிவிப்பில் உள்ள தற்காலிக காலிப்பணியிட விவரங்கள்:

SSC SI CAPF 2026: முக்கிய தேதிகள்

SSC SI CAPF 2026 ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேதிகளை நினைவில் கொள்ள வேண்டும்:

மேலும் படிக்க | TNPSC தேர்வர்களுக்குப் பம்பர் பரிசு: மாநகராட்சி, நகராட்சி காலிப்பணியிடங்களும் சேர்ப்பு

SSC SI CAPF 2026: தகுதி வரம்புகள்

விண்ணப்பதாரர்கள் SSC நிர்ணயித்துள்ள குடியுரிமை, வயது மற்றும் கல்வித் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். முக்கிய தகுதி நிபந்தனைகள் பின்வருமாறு:

இணையதளத்தில் அதிக போக்குவரத்து காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கடைசித் தேதிக்கு முன்பே சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு, உடனே அப்ளை பண்ணுங்க

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES