Karur Recruitment News: கரூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழுள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Farm) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | மாவட்டத் தொழில்நுட்ப உதவியாளர் |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | கரூர் |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் | 22.08.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.08.2026 |
TNSRLM ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, காலியிடங்கள், வயது வரம்பு, சம்பளம் ஆகிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
பதவி: மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,000
கல்வி தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது.
இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சுயவிவரத்தோடு (Bio-Data) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலாளர்,
மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை),
மாயனூர் காவல் நிலையம் அருகில்,
மாயனூர் (அஞ்சல்),
கிருஷ்ணராயபுரம் தாலுக்கா,
கரூர் மாவட்டம்
அலைபேசி எண்: 9384877521
விண்ணப்பங்கள் 31.08.2026 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.