தஞ்சையில் செயல்பட்டு வரும் South Zone Cultural Centre (SZCC) சார்பில் பல்வேறு க்ரூப் A, B மற்றும் C பணியிடங்களுக்கு 25 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்பணியிடங்களுக்கு, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல், டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள், எப்போது வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து பார்ப்போம்.
நிறுவனம் : South Zone Cultural Centre, Thanjavur
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
பணியிடம் : தஞ்சாவூர், தமிழ்நாடு
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03/11/2026
சம்பளம் : மாதம் ரூ.67,700
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி : மத்திய/மாநில அரசு, தன்னாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்கள். அதற்கு இணையான பதவி அல்லது GP 5400 பிரிவில் 3 ஆண்டுகள் வழக்கமான சேவை அல்லது GP 5400 மற்றும் 4800 பிரிவுகளில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சேவை. நிர்வாகம் மற்றும் கணக்குகள் பற்றிய அறிவு.
வயது வரம்பு : 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
சம்பளம் : மாதம் ரூ.67,700
கலை மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்ட மத்திய/மாநில அரசு, தன்னாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்கள். அதற்கு இணையான பதவி அல்லது GP 5400 பிரிவில் 3 ஆண்டுகள் வழக்கமான சேவை அல்லது GP 5400 மற்றும் 4800 பிரிவுகளில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சேவை.
வயது வரம்பு : 55 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.67,700
காலியிடங்கள் : 2
கல்வித்தகுதி :
கலை மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்ட மத்திய/மாநில அரசு, தன்னாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்கள். அதற்கு இணையான பதவி அல்லது GP 4600 பிரிவில் 3 ஆண்டுகள் வழக்கமான சேவை அல்லது GP 4800 மற்றும் 4200 பிரிவுகளில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சேவை.
வயது வரம்பு : 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 2
சம்பளம் : மாதம் ரூ.67,700
கல்வித்தகுதி :
மத்திய/மாநில அரசு, தன்னாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்கள். அதற்கு இணையான பதவி அல்லது GP 4800 பிரிவில் 2 வருடப் பணி அல்லது GP 4600 பிரிவில் 3 வருடப் பணி அல்லது GP 4800 மற்றும் 4200 பிரிவுகளில் ஒருங்கிணைந்த 5 வருடப் பணி. நிர்வாகம் மற்றும் கணக்குகள் குறித்த அறிவு.
சம்பளம் : மாதம் ரூ.35,400
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி :
மத்திய/மாநில அரசு, தன்னாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைக்கழக ஊழியர்கள். அதற்கு இணையான பதவி அல்லது GP 2800 பிரிவில் 3 ஆண்டுகள் வழக்கமான சேவை அல்லது GP 2800 மற்றும் 2400 பிரிவுகளில் சுருக்கெழுத்தாளராக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சேவை.
வயது வரம்பு : 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,400
காலியிடங்கள் : 3
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். கலாச்சாரத் துறையில் 5 வருட தொழில்முறை அனுபவம். விரும்பத்தக்கது: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் புலமை.
சம்பளம் : மாதம் ரூ. 35,400
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். கணினியில் தேர்ச்சி. விரும்பத்தக்கவை: நிர்வாக அனுபவம் மற்றும் இந்தி, ஆங்கிலத்தில் தேர்ச்சி.
வயது வரம்பு : 30 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க கூடாது.
சம்பளம் : மாதம் ரூ.35,400
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ / இளங்கலைப் பட்டம். விரும்பத்தக்கவை: 5 வருட தொடர்புடைய அனுபவம் மற்றும் இந்தி/ஆங்கிலப் புலமை.
வயது வரம்பு : 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.35,400
காலியிடங்கள் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி :
மின் பொறியியலில் பட்டயம் / இளங்கலைப் பட்டம். விரும்பத்தக்கவை: 5 வருட தொடர்புடைய அனுபவம் மற்றும் இந்தி/ஆங்கிலப் புலமை.
வயது வரம்பு : 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.35,400
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசவும் எழுதவும் புலமை. விரும்பத்தக்கது: தகவல் தொழில்நுட்பம் / கணினி அறிவியலில் பட்டயம்/பட்டம் மற்றும் தொடர்புடைய கலை மற்றும் கலாச்சார அனுபவம்.
வயது வரம்பு : 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.35,400
காலியிடங்கள் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இந்தியை முதன்மைப் பாடமாகக் கொண்ட இளங்கலைப் பட்டம். விரும்பத்தக்கது: இந்தி மொழிபெயர்ப்பில் அனுபவம்.
வயது வரம்பு : 30 வயதுக்கு மேற்படாத்வராக இருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.25,500
காலியிடங்கள் எண்ணிக்கை : 4
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். விரும்பத்தக்கது: அரசு, தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் அல்லது புகழ்பெற்ற கலாச்சார அமைப்புகளில் கலாச்சாரத் துறையில் அனுபவம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசவும் எழுதவும் புலமை.
வயது வரம்பு : 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ25,500
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். விரும்பத்தக்கவை: கலை மற்றும் வடிவமைப்பில் அனுபவம். ஆங்கிலம், இந்தி மற்றும் கணினி இயக்குவதில் புலமை.
வயது வரம்பு : 25 வயதுக்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.25,500
காலியிடங்கள் : 3
கல்வித்தகுதி :
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 10+2 தேர்ச்சி. ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு வேகம். கணினி இயக்கம், குறிப்பெடுத்தல் மற்றும் வரைவு செய்தலில் தேர்ச்சி. விரும்பத்தக்கது: கணினிப் பயன்பாட்டில் பட்டயம்.
வயது வரம்பு : 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.25,500
காலியிடங்கள் : 2
கல்வித்தகுதி :
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 10+2 தேர்ச்சி. நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து வேகம். கணினி இயக்கம், குறிப்பெடுத்தல் மற்றும் வரைவு செய்தலில் தேர்ச்சி. விரும்பத்தக்கது: கணினிப் பயன்பாட்டில் பட்டயம்.
வயது வரம்பு : 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
OBC : 3 ஆண்டுகள்
PwBD (General / EWS) - 10 ஆண்டுக்ள்
PwBD (SC/ST) - 15 ஆண்டுகள்
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
ST/SC/Ex-s/PwD- கட்டணம் இல்லை
பிறருக்கு : ரூ.100
எப்படி பேமண்ட் செய்வது? DD in Favour of Director, South Zone Cultural Centre, Thanjavur Payable at Thanjavur
எழுத்து தேர்வு
நேர்முகத்தேர்வு மற்றும் திறன் தேர்வு
விண்ணைக்க கடைசி தேதி : 03/11/2026