• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை, மிஸ் பண்ணிடாதீங்க

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை, மிஸ் பண்ணிடாதீங்க

TNRD Recruitment 2026: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 06, 2026, 11:39 IST|Updated: Sep 06, 2026, 11:47 IST
joinshare
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை, மிஸ் பண்ணிடாதீங்க
Image Credit: TNRD Recruitment 2026 (Representative Photo)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNRD Recruitment 2026: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு வந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNRD Recruitment 2026: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிபதிவறை எழுத்தர்
பணியிடம்தமிழ்நாடு
விண்ணப்ப செயல்முறை ஆரம்ப தேதி01.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதிமாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும்

மேலும் படிக்க | 10ம் வகுப்பு படித்தவரா? தமிழக அரசின் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள காலியிடங்கள், சம்பளம், வயது வரம்பு, மாவட்ட வாரியான கடைசி தேதி ஆகிய தகவல்களை இங்கே காணலாம்.

1. பதிவறை எழுத்தர்

பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)
சம்பளம்: ரூ.15,900 - ரூ.58,500
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

வயது வரம்பு:

  • ஆதி திராவிடர்: 18 முதல் 37 வயது வரை
  • மாற்றுத்திறனாளிகள்: அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் கூடுதலாக வரம்பு நீட்டிப்பு
  • முன்னாள் இராணுவ வீரர்கள்: 18 முதல் 55 வயது வரை

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு இல்லை.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNRD Recruitment 2026: விண்ணப்பிக்க கடைசி தேதி

  • திருவாரூர்: செப்டம்பர் 28, 2026
  • நீலகிரி: செப்டம்பர் 29, 2026
  • பெரம்பலூர்: செப்டம்பர் 30, 2026
  • சிவகங்கை: செப்டம்பர் 30, 2026
  • இராமநாதபுரம்: செப்டம்பர் 30, 2026

மேலும் படிக்க | Amazon, Meesho-வில்..பண்டிகையையொட்டி வேலைவாய்ப்பு! முழு விவரம்..

TNRD Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை

  1. முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  3. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
  4. கல்வித்தகுதி, வயது, சாதிச்சான்று ஆகியவற்றுக்கான ஆதார ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

குறிப்பு:

விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்த, வயது, கல்வித்தகுதி ஆகியவை கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியில்லாத விண்ணப்பங்களும், கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டம்: விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
சிவகங்கை மாவட்டம்: விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
திருவாரூர் மாவட்டம்: விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
நீலகிரி மாவட்டம்: விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இராமநாதபுரம் மாவட்டம்: விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | பொறியியல், டிப்ளோமா, B.Sc Physics படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: SSC 1748 காலியிடங்கள்!!

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu