• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu LIVE : தீவிரமடையும் SIR போராட்டம், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் - முக்கிய அப்டேட்
Live Now

Tamil Nadu LIVE : தீவிரமடையும் SIR போராட்டம், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் - முக்கிய அப்டேட்

Tamil Nadu Live News : தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி நடக்கும் போராட்டம் வலுப்பெறும் நிலையில், டெல்லியில் இன்று ஒரு சில மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Written ByKarthikeyan Sekar
Published: Oct 12, 2026, 09:40 AM IST|Updated: Oct 12, 2026, 11:44 AM IST
joinshare
Tamil Nadu LIVE : தீவிரமடையும் SIR போராட்டம், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் - முக்கிய அப்டேட்
Image Credit: Tamil Nadu Live News
12 Oct 2026 11:43 IST (IST)
share

Tamil Nadu LIVE : தொடங்கியாச்சு பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை

பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். (மேலும் படிக்க)
 

12 Oct 2026 11:10 IST (IST)

உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கும் தவெக?

இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கணிசமான வாக்குகளைப் பெற்றதால், அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து தவெக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)
 

12 Oct 2026 10:46 IST (IST)

Tamil Nadu LIVE : சிறப்பு கடன் முகாம்கள் அறிவிப்பு

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் மேளாக்களை வாரம்தோறும் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, யாரெல்லாம் கடன் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். (மேலும் படிக்க)
 

12 Oct 2026 10:45 IST (IST)

Tamil Nadu LIVE : திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவை துறையின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

12 Oct 2026 10:44 IST (IST)

Tamil Nadu LIVE : வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி வாக்கில் தொடங்கக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தை நோக்கி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வது வடகிழக்கு பருவமழைக்கு சாதமாக அமையும் என குறிப்பிட்டு இருக்கிறார். (மேலும் படிக்க)
 

12 Oct 2026 09:47 IST (IST)

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு. சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்ற அழைப்பு விடுத்துள்ளார். (மேலும் படிக்க)
 

12 Oct 2026 09:42 IST (IST)

தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி

2030-க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட். (மேலும் படிக்க)

12 Oct 2026 09:41 IST (IST)

தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

moringa business : முருங்கை ஏற்றுமதி தொழில் ரகசியம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்கியாச்சு பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை... என்னென்ன வசதிகள்? இதை நோட் பண்ணீங்களா?

தொடங்கியாச்சு பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை... என்னென்ன வசதிகள்? இதை நோட் பண்ணீங்களா?

2

இடைத்தேர்தலில் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கும் தவெக? பனையூரில் பரபரப்பு

3

ரூ.1 லட்சம் கோடி.. வாரந்தோறும் கடன் உதவி.. எப்படி பெறலாம்? கூட்டுறவுத்துறையின் ஜாக்பாட் அறிவிப்பு

4

+2 படித்தவரா? மாதம் ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?

5

Cordelia Cruise : நடுக்கடலில் நகரும் தீவு! கார்டெலியா சொகுசு கப்பல் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu News Live Today : வாக்காளர் பட்டியலை திருத்தும் எஸ்ஐஆர் நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு காரணமான தலைமை தேரதல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் சில முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. இதுதவிர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....