• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்கு வருமானம் அதிகம் தெரியுமா...? டாப் 10 லிஸ்ட் இதோ

தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்கு வருமானம் அதிகம் தெரியுமா...? டாப் 10 லிஸ்ட் இதோ

Written BySudharsan G
Published: Oct 26, 2026, 10:51 PM IST|Updated: Oct 26, 2026, 10:54 PM IST
joinshare
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில், அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கோயில்களின் விவரம் வெளியாகி உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கிடைத்த இந்த தகவலில், முன்னணி கோயில்களின் ஆண்டு வருமானம் குறித்த விவரம் இடமபெற்றுள்ளது. அவற்றை விரிவாக காணலாம்.

Top 10 Temples1/5

10வது மற்றும் 9வது இடம்

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் ரூ.29.16 கோடி உடன் 10வது இடத்தில் உள்ளது. மதுரை கள்ளழகர் கோயில் ரூ.34.20 கோடி உடன் அதிக வருமானம் ஈட்டும் கோயில்களில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
Top 10 Temples2/5

8வது மற்றும் 7வது இடம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் ரூ.50.57 கோடி உடன் 8வது இடத்திலும்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரூ.64.33 கோடி உடன் 7வது இடத்திலும் உள்ளது.
Top 10 Temples3/5

6வது மற்றும் 5வது இடம்

மதுரை மீனாட்சி சுந்தேரஸ்வரர் கோயில் ரூ.73.72 கோடி உடன் 6வது இடத்திலும்; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ரூ.74.98 கோடி உடன் 5வது இடத்திலும் உள்ளது.
Top 10 Temples4/5

4வது மற்றும் 3வது இடம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் ரூ.111.09 கோடி உடன் 4வது இடத்திலும்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ரூ.131.38 கோடி உடன் 3வது இடத்திலும் உள்ளது.
Top 10 Temples5/5

முதலிடத்தில் எந்த கோவில்?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ரூ.139.06 கோடி உடன் 2வது இடத்திலும்; பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரூ.233.50 கோடி உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
புகார் டூ கைது வரை... அன்பில் மகேஷ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? - Explained

புகார் டூ கைது வரை... அன்பில் மகேஷ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? - Explained

2

தங்கம் vs பங்குச்சந்தை: எதில் முதலீடு செய்யலாம்? - Kwala Intel தந்த முக்கிய டிப்ஸ்

3

சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் கோச்... யார் இந்த கேரத் பேட்டி...?

4

தர்மன் படத்தில் நயன்தாரா! 5வது முறை ரஜினியுடன் கூட்டணி..கன்ஃபார்ம் ஹிட்தான்!

5

Explained : சென்சார் போர்டில் இருந்து..ரிலீஸ் ஆகாத 500 படங்களின் தரவுகள் லீக்! என்ன நடந்தது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.