மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் களமிறக்கம் 24 மணி நேர வாகனச் சோதனை நடவடிக்கைகள் பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் விநியோகம் மீது கண்காணிப்பு விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எச்சரிக்கை