செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பிள்ளையார் சுழியை ஏன் ‘உ’ என்று எழுதுகிறோம் தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம்..
Vinayagar Chaturthi 2026: விநாயகர் சிலையை எப்போது கரைக்கலாம், சிலையை கரைக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Vinayagar Chaturthi: நாளை (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம், பூஜை செய்ய நல்ல நேரம், வழிபாடு முறைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Krishna jayanthi Rasipalan: செப்டம்பர் 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சில ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஆண்டுக்கு ஒருமுறை மக்களை காண வரும் மன்னன் மகாபலி! ஓணம் பண்டிகையின் பின்னணி என்ன? மகாபலி மன்னனின் ஆட்சி எப்படி இருந்தது? வாமன அவதாரம் ஏன் நிகழ்ந்தது? மகாபலிக்கு நேர்ந்தது என்ன? ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு ஆன்மிக மற்றும் புராண ரகசியங்களை Prof. Dr. அம்மன் அருள் பழனிநாதன் விளக்குகிறார்.
Varalakshmi Vratham Puja: வரலட்சுமி விரதம் நாளை (ஆகஸ்ட் 20) கடைபிடிக்கப்படும் நிலையில், எப்படி மகாலட்சுமியை வைத்து பூஜை செய்யலாம், பூஜை செய்ய உகந்த நேரம் என்பது குறித்து பார்ப்போம்.