PM Kisan 24th Installment: பிரதம மந்திரி கிசான் விகாஸ் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயடனைகின்றனர். தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற கணக்கில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
TN Govt Breakfast Scheme: காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் லண்டனில் இருக்கும் நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
PM Kisan 24th Installment: நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) ஒரு மிக முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
Pensioners New Rules: பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, மத்திய சிவில் பணிகள் (ஓய்வூதியம்) திருத்த விதிகள், 2026 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி ஓய்வுக் காலத்தில் சொத்துக்களை விற்பது ஏன் புத்திசாலித்தனம்? ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்து முன்னாள் அரசு ஊழியர்கள் பார்வை என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Post Office RD: தபால் நிலை சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. அஞ்சலக தொடர் வைப்பு நிதி (RD), நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடையே பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக உள்ளது.
Magalir Urimai Thogai : ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை மற்றும் மாத ஓய்வூதியம் பெற முடியும். எப்படி என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்