• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Oil Price

Oil Price

சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

Houthis Intensify Attacks: மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க பாதுகாப்பு கப்பல்கள் இலக்காக மாறியுள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குழாய் அமைப்புகள் மீது ஹூதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிபொருள் விலைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Oct 6, 2026, 01:11 PM
எண்ணெய் சந்தைக்கு BIG SHOCK? சவுதியின் முக்கிய Pipeline மீண்டும் சிக்கலில்!

எண்ணெய் சந்தைக்கு BIG SHOCK? சவுதியின் முக்கிய Pipeline மீண்டும் சிக்கலில்!

Saudi East-West Pipeline: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், சவுதி அரேபியாவின் சுமார் 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள East-West Pipeline மீண்டும் கவனம் பெற்றுள்ளது. செங்கடல் கரையிலுள்ள Yanbu பகுதிக்கு எண்ணெயைக் கொண்டு செல்லும் இந்தப் பாதையில் பெரிய அளவிலான தடை ஏற்பட்டால், சர்வதேச எண்ணெய் சந்தையில் விநியோக அச்சம் அதிகரிக்கலாம்.

Oct 5, 2026, 11:11 AM
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.. லிட்டருக்கு இவ்வளவா? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
5

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.. லிட்டருக்கு இவ்வளவா? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Nayara Petrol Diesel Price Hike: தனியார் எரிபொருள் நிறுவனமாக நயாரா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Oct 4, 2026, 10:44 AM
மிகப்பெரிய எண்ணெய் வயலைத் தாக்கும் ஈரான்.. ஒரு பெரிய போரை நோக்கி நகரும் அபாயம்?

மிகப்பெரிய எண்ணெய் வயலைத் தாக்கும் ஈரான்.. ஒரு பெரிய போரை நோக்கி நகரும் அபாயம்?

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் உலக எண்ணெய் விநியோக சங்கிலிக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. UAE மற்றும் சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்கள், ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம், எண்ணெய் விலை உயர்வு அபாயம் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளை விரிவாக பார்ப்போம்.

Oct 1, 2026, 12:35 PM
Explainer | அமெரிக்கா-ஈரான் போர் தீவிரம்: எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய டென்ஷன்!

Explainer | அமெரிக்கா-ஈரான் போர் தீவிரம்: எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய டென்ஷன்!

அமெரிக்கா-ஈரான் இடையேயான ராணுவ மோதல் தீவிரமடைந்து வருவதாக வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளன. ஈரான், அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழல் நீடித்தால் உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன், இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்படக்கூடும்.

Sep 3, 2026, 12:57 PM
எத்தனால் கொள்கையால் முட்டை விலை 40% உயர்வு! 'உணவா? எரிபொருளா? Explainer

எத்தனால் கொள்கையால் முட்டை விலை 40% உயர்வு! 'உணவா? எரிபொருளா? Explainer

மத்திய அரசின் E20 எத்தனால் கலப்பு இலக்கிற்காக மக்காச்சோளம் அதிகளவில் எத்தனால் ஆலைகளுக்குத் திருப்பப்படுகிறது. இதனால் கோழிப் பண்ணை தீவனத்தின் விலை உயர்ந்து, முட்டை மற்றும் இறைச்சி விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க போய், தானியங்களை இறக்குமதி செய்யும் சூழல் உருவாவது குறித்து விளக்கமாக பார்ப்போம்.

Aug 27, 2026, 03:26 PM
Explained | சர்க்கரை விலை உயர்வும் E20 எத்தனாலும்... உண்மையில் தொடர்பு என்ன?

Explained | சர்க்கரை விலை உயர்வும் E20 எத்தனாலும்... உண்மையில் தொடர்பு என்ன?

இந்தியாவில் எத்தனால் தயாரிப்பிற்கு அதிகளவு கரும்புச் சாறு திருப்பப்படுவதால், சர்க்கரை உற்பத்தி குறைந்து அதன் சில்லறை விலை கிலோவிற்கு ₹60 முதல் ₹65 வரை உயர்ந்துள்ளது. கையிருப்பு குறைந்துவரும் நிலையில், வரவிருக்கும் பண்டிகைக் கால தேவையைச் சமாளிக்க சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

Aug 21, 2026, 04:33 PM
E10 vs E20 பெட்ரோல்: பழைய வாகனங்களுக்கு E10 மீண்டும் வருமா? மத்திய அரசின் புதிய திட்டம் என்ன?

E10 vs E20 பெட்ரோல்: பழைய வாகனங்களுக்கு E10 மீண்டும் வருமா? மத்திய அரசின் புதிய திட்டம் என்ன?

இந்தியாவில் E20 பெட்ரோல் பயன்பாடு தொடர்ந்து வரும் நிலையில், E10 பெட்ரோலை பழைய வாகனங்களுக்கு மீண்டும் வழங்குவது குறித்து விவாதம் எழுந்துள்ளது. E10-ல் 10% எத்தனால், E20-ல் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. குறிப்பாக E20-க்கு வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களின் compatibility மற்றும் மைலேஜ் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இதனால் E20 தொடர்ந்தாலும், பழைய வாகனங்களுக்கு E10 என்ற மாற்று வாய்ப்பு வழங்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது.

Aug 20, 2026, 02:58 PM
டீசலுக்கு தட்டுப்பாடு..! இந்தியாவுக்கு விலை உயர்வு அபாயம்!
03:10

டீசலுக்கு தட்டுப்பாடு..! இந்தியாவுக்கு விலை உயர்வு அபாயம்!

உலக சந்தையில் டீசலுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Aug 15, 2026, 05:26 PM

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.