உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.