கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு, அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ‘ஒலிம்பிக் அகாடமி’ அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.