City
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், சிறையிலேயே இறந்து விட்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. இது போல பல்வேறு தகவல்கள் இணையத்தில் 2 ஆண்டுகளாக உலா வரத்தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.