• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு : குறைவான தகுதியே போதும்! விண்ணப்பிப்பது எப்படி?

சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு : குறைவான தகுதியே போதும்! விண்ணப்பிப்பது எப்படி?

கரூர் மாவட்டத்தின் சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு : இதில் மொத்தம் 53 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வுமுறை என்ன? என்ன தகுதி இருக்க வேண்டும்? என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 14, 2026, 05:11 PM IST|Updated: Sep 14, 2026, 05:29 PM IST
joinshare
சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு : குறைவான தகுதியே போதும்! விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Health Department | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கரூர் மாவட்டத்தின் சுகாதாரத்துறையின் கீழ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கு சுகாதார மையங்களில், பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் மொத்தம் 53 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள், வரும் 26ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர் : Ayush Medical Officer (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதிகள் : BSMS படித்திருக்க வேண்டும்
வயது தகுதி : இதற்கு விண்ணப்பிக்க, 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சம்பளம் எவ்வளவு : ரூ.40,000 வரை

பணி : டிஸ்பென்ஸர் (Homeopathy)

காலியிடங்கள் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Diploma in Pharmacy (Homeopathy/diploma in integrated pharmacy) டிகிரி படித்திருக்க வேண்டும்.
வயது : 59 வயது உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.18,000 வரை

பணியின் பெயர் : Dispenser (SIDDHA)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித்தகுதி : Diploma In pharmacy (Siddha/Diploma in Integrated phramacy)
வயது தகுதி என்ன : 59 வயது வரை இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.18,000 வரை

மேலும் படிக்க | மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க ஆசையா? தமிழக அரசு தரும் ரூ.2 லட்சம் உதவித்தொகை.. முழு விவரம்

பணியின் பெயர் : Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Diploma in Nursing Therapy வரை படித்திருக்க வேண்டும்.
சம்பளம் என்ன: ரூ.13,000 வரை

பணியின் பெயர் : Multipurpose Hospital Worker (SIDDHA & Yoga Naturopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 59 வயது வரை இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.10,000-11,000 வரை

பணியின் பெயர் : Audiologist

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Bachelor Degree In Audiology and Speech Language Pathology / B.SC (Speech and Hearing) படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: இந்த பணியிடங்களுக்கு 20-35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.32,000 வரை

பணியின் பெயர் : Radiographer

காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித்தகுதி : Diploma in Radio Diagnostics Technology or B.sc radiography படித்திருக்க வேண்டும்.
வயது : 20-35 வயது வரை இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.17,000 வரை

பணியின் பெயர் : Occupational Therapist

காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 1
வயது தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
சம்பளம் : 23,000 வரை

பணியின் பெயர் : Counselor

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Graduate Degree Holder in Psychology/social work/sociology/anthropology/human development டிகிரி படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40 வயது வரை இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.21,000 வரை

பணியின் பெயர் : Lab Technician

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித்தகுதி : Diploma In Medical laboratory Technology படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.17,000

பணியின் பெயர் : Health Inspector (Grade-II)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 22
கல்வித்தகுதி : Multipurpose Health worker (Male)/health inspector/sanatory inspector course training படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40 வயது வரை இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.17,500 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை : Staff Nurses

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித்தகுதி : Diploma In general nursing and midwifery or B.sc., Nursing படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : இந்த பணியிடங்களுக்கு 40 வயது வரை இருப்பார்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.21,000 வரை

பணியின் பெயர் : UHN

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித்தகுதி : ANM படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயது வரை இருப்பார்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.17,500 வரை

பணியின் பெயர் : Security

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.11,000 வரை

பணியின் பெயர் : Social Worker

காலிப்பணியிடங்கள் : 1
கல்வித்தகுதி : MA Social Work படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயது வரை இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் ரூ.27,000 வரை

பணியின் பெயர் : Medical Officer

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : MBBS வரை படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் ரூ.63,000 வரை

எப்படி தேர்வு செய்யப்படுவீர்கள்? 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2026/09/17890330975035.pdf எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நல்வாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர்-639007

விண்ணபங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி : 26.09.2026

மேலும் படிக்க | மாதம் ரூ.50,000 சம்பளம்.. தமிழக அரசின் வேலை.. 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu