SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை மக்களே உஷார்... நவம்பர் 21, 22 போக்குவரத்து மாற்றங்கள் - முழு விவரம் இதோ

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகையை ஒட்டி நகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 20, 2026, 21:17 IST | Updated: Nov 20, 2026, 21:25 IST
Image Credit: Chennai Traffic Diversion | AI Generated Image : ChatGPT
Join

Chennai Traffic Diversion: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளையும் (நவ. 21), நாளை மறுதினமும் (நவ. 22) சென்னைக்கு வருகை தருவதையொட்டி சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வருகை தருவதை ஒட்டி, குறிப்பிட்ட வழித்தடங்களில் 'பூஜ்ஜிய போக்குவரத்து' (Zero Traffic) நடைமுறை அமல்படுத்தப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: சென்னையில் இரூந்து மெமு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நேர அட்டவணை தெரிஞ்சிக்கோங்க!

கனரக மற்றும் வணிக வாகனங்கள் கவனத்திற்கு...

அதன்படி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னையின் முக்கிய இடங்களில் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தபட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

நவ. 21 போக்குவரத்து மாற்றங்கள்

நாளை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

மேலும் படிக்க | கொளத்தூர் இடைத்தேர்தலில் பின்வாங்கும் ஸ்டாலின்? தவெக களத்தில் இறக்கும் புது முகம்.. பரபரப்பு தகவல்!

நவ. 22 போக்குவரத்து மாற்றங்கள்

நாளை மறுதினம் (நவ. 22) காலை 8 மணிமுதல் இரவு 10:30 மணி வரை வரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

போக்குவரத்து நெரிசல் மற்றும் அசௌகரியங்களைத் தவிர்க்க பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், தற்காலிகப் போக்குவரத்து விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளுமாறும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | சோஷியல் மீடியா பிரபலத்தைக் காண டெல்லி சென்ற சென்னை நபர் அடித்துக் கொலை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES