சென்னையில் ஒரே நாளில் 72 பேருக்கு டெங்கு தொற்று உறுதி. 90% முதல் 95% வரை டெங்கு பாதிப்புகள் லேசானவையே, வீட்டிலேயே குணமடையலாம். கொசு ஒழிப்புப் பணிக்காக 3,500-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்பாடு.
பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம். PM-YASASVI திட்டத்தின் கீழ் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ் சென்னை பெருநகர மாநகராட்சி முக்கிய அறிவிப்பு தினசரி உணவுப் படியாக ரூ.50 வழங்கப்படும்
சென்னைவாசிகளே உஷார்! பெட் இருக்கும் சென்னைவாசிகள் இதை முதலில் படிங்க. உங்கள் செல்லப்பிராணி நீங்கள் இல்லாமல் காணப்பட்டால் ரூ.10,000 அபராதம்.
சென்னையில் இனி தண்ணியே தேங்காதா? ரூ.150 கோடி செலவில் ஸ்கெட்ச் போட்ட மாநில அரசு. பணிகள் எப்போது ஆரம்பம்?