• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu Live : கச்சா எண்ணெய் விலை, ஜெம் வீரமணி கேஸ், முதலமைச்சர் விஜய் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil Nadu Live : கச்சா எண்ணெய் விலை, ஜெம் வீரமணி கேஸ், முதலமைச்சர் விஜய் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Live News : அமெரிக்கா - ஈரான் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது, போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணி கேஸ், இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Written ByKarthikeyan Sekar
Published: Sep 29, 2026, 09:19 AM IST|Updated: Sep 29, 2026, 03:15 PM IST
joinshare
Tamil Nadu Live : கச்சா எண்ணெய் விலை, ஜெம் வீரமணி கேஸ், முதலமைச்சர் விஜய் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu Live News
29 Sep 2026 14:52 IST (IST)
share

அக்டோபர் 1 முதல் பெரிய மாற்றம்

நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை நிர்வகிக்கும் கட்டமைப்பை RBI மாற்றியமைக்க உள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன... (மேலும் படிக்க)

29 Sep 2026 13:40 IST (IST)

தமிழ்நாடு மின்தடை

Tamil Nadu Power Cut September 30: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 30, புதன்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
 

29 Sep 2026 12:46 IST (IST)

கனரா வங்கி வேலைவாய்ப்பு

கனரா வங்கி 2026-27 நிதியாண்டிற்கான 3,500 பட்டதாரி அப்ரண்டிஸ் (பயிற்சியாளர்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு கால அப்ரண்டிஸ் பயிற்சியை மேற்கொள்வார்கள், மாதம் ரூ. 16,650 உதவித்தொகையைப் பெறுவார்கள்... (மேலும் படிக்க)

29 Sep 2026 11:53 IST (IST)

விளம்பர பலகைகள், கட்அவுட்களுக்குத் தடை

பொது இடங்கள் அல்லது தனியார் இடங்களில் அனைத்து வகையான பேனர்கள், பிளக்ஸ் பலகைகள் மற்றும் தற்காலிகக் கட்டமைப்புகளை அமைப்பதற்கும், நிறுவுவதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதுச்சேரி நிர்வாகம் தடை விதித்துள்ளது.... (மேலும் படிக்க)

29 Sep 2026 11:20 IST (IST)

Tamil Nadu Live : சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

29 Sep 2026 11:00 IST (IST)

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பெயர் மாற்றப்பட்ட துணிப்பை விநியோகத் திட்டத்தின் முதற்கட்டமாக, துணிப்பைகளை வழங்கும் இயந்திரங்கள் மற்றும் துணிப்பைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரும் நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது... (மேலும் படிக்க)

29 Sep 2026 09:34 IST (IST)

Tamil Nadu Live : இலவச சைக்கிள் திட்டம்

மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். மேலும், இலவச சைக்கிள் திட்ட டெண்டரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

29 Sep 2026 09:25 IST (IST)

பீகாரில் திடீர் வெள்ளப்பெருக்கு

நேபாளத்தில் பெய்த கனமழையால் கண்டக் (Gandak) நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பாகாஹா பகுதியின் சில இடங்களில் வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது... (மேலும் படிக்க)

29 Sep 2026 09:21 IST (IST)

மாதம் 3000 உதவித்தொகை வேண்டுமா?

Government Pension Scheme: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம்சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

29 Sep 2026 09:20 IST (IST)

படித்த இளைஞர்களுக்கு குட் நியூஸ்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  தமிழ்நாடு அரசின் UYEGP மானிய கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் அருணா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Live News : அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணி கேஸ் அப்டேட், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் அப்டேட் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்