SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஹர்திக் டிரேட் காரணமில்லை... பின் ஏன் மும்பை இந்தியன்ஸிடம் இருந்து ரூ.2.35 கோடி கழிக்கப்பட்டது? Explained

மும்பை இந்தியன்ஸ் அணியின் பர்ஸ் தொகை ரூ.32.60 கோடியில் இருந்து தற்போது ரூ.30.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. திடீரென பர்ஸ் தொகை குறைக்கப்பட்டதற்கு ஹர்திக் பாண்டியா காரணமா...? அல்லது வேறு என்ன காரணம்...? என்பதை இங்கு காணலாம். ஐபிஎல் தக்கவைப்பு விதிகள் இங்கு உதாரணங்களுடன் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 26, 2026, 21:26 IST | Updated: Nov 26, 2026, 21:45 IST
Image Credit: AI Generated Image : ChatGPT
Join

IPL 2027 Mumbai Indians Purse Amount Explained: ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு வரும் டிசம்பர் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது. மினி ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி வீரர்கள் தக்கவைப்பு நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகையும் மாற்றமடைந்திருக்கின்றன. அந்த வகையில், வீரர்கள் தக்கவைப்புக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் பர்ஸ் தொகை ரூ.32.60 கோடி ஆக இருந்தது.

ஆனால், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பர்ஸ் தொகை ரூ.30.25 கோடியாக குறைந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஏன் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ரூ.2.35 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது என உங்களின் சந்தேகம் புரிகிறது. அதற்கு ஹர்திக் பாண்டியாதான் காரணம். அது ஏன் தெரியுமா...? விரிவாக இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | MI Captaincy Update: மும்பை இந்தியன்ஸ் புது கேப்டன் இவர்தான்.. நிராகரித்த 3 ஸ்டார் வீரர்கள்!

IPL தக்கவைப்பு விதிகளும்... உதாரணங்களும்...

2025ஆம் ஆண்டில் ஐபிஎல் தக்கவைப்பு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அந்த விதிகளை உதாரணங்களுடன் விரிவாக இங்கு காணலாம்.

1. எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம்?

2. RTM விதிமுறை

3. நிர்ணயிக்கப்பட்ட தொகை விவரம்

உதாரணத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை காணலாம்

SRH அணியின் மெகா பிளான்

மேலும் படிக்க | CSK அணிக்கு பென் ஸ்டோக்ஸ் ஏன் சரியான ஆப்ஷன்...? எவ்வளவு கோடி வரை ஏலம் கேட்கலாம்? Explained

MI அணி செய்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் 2027 மினி ஏலம்

சுருக்கமாக...

ஹர்திக் பாண்டியா டிரேட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ரூ.2.35 கோடி பிடித்தம் செய்யப்படவில்லை. ஐபிஎல் தக்கவைப்பு விதிகளின்படியே, ரூ.2.35 கோடி குறைவாக செலவிடப்பட்டதால் அந்த தொகை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து கழிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES