• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /IPL

IPL

SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

அபிஷேக் சர்மா சன் ரைசர்ஸ் அணியில் அதிருப்தியில் இருப்பதாகவும், டிரேடிங் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Oct 8, 2026, 11:15 AM
அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

ஐபிஎல் 2027ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்படலாம் என்ற தகவலால் அதிருப்தியடைந்துள்ள அபிஷேக் சர்மா, பஞ்சாப் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 4, 2026, 05:52 PM
CSK-வில் கேப்டன்சி பிரச்சனை? சாம்சனுக்கு மாற்றாக 2 வீரர்கள்.. ருதுராஜுக்கும் செக்!
5

CSK-வில் கேப்டன்சி பிரச்சனை? சாம்சனுக்கு மாற்றாக 2 வீரர்கள்.. ருதுராஜுக்கும் செக்!

Sep 13, 2026, 01:30 PM
ருதுராஜ், சஞ்சு சாம்சன் நீக்கம்? CSK அதிரடி முடிவு.. அப்போ கேப்டன் யார்?

ருதுராஜ், சஞ்சு சாம்சன் நீக்கம்? CSK அதிரடி முடிவு.. அப்போ கேப்டன் யார்?

Chennai Super Kings Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையுமே நீக்க தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Sep 8, 2026, 07:26 AM
தோனி தூக்கிய டெல்லி அதிரடி புயல்! CSK-வின் அடுத்த பினிஷர் இவரா?
01:22

தோனி தூக்கிய டெல்லி அதிரடி புயல்! CSK-வின் அடுத்த பினிஷர் இவரா?

Sep 7, 2026, 03:00 PM
சிஎஸ்கேவுக்கு நோ சொன்ன குஜராத்! சாய் கிஷோரை தட்டித்தூக்கும் ஆர்சிபி: பலே திட்டம்!

சிஎஸ்கேவுக்கு நோ சொன்ன குஜராத்! சாய் கிஷோரை தட்டித்தூக்கும் ஆர்சிபி: பலே திட்டம்!

சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்வதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அது தோல்வியில் முடிந்ததாகவும், வேறொரு அணி அவரை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Sep 7, 2026, 07:24 AM
ஜடேஜா இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர்.. இன்னும் 2 வீரர்களுக்கும் டார்கெட்! CSK மெகா பிளான்

ஜடேஜா இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர்.. இன்னும் 2 வீரர்களுக்கும் டார்கெட்! CSK மெகா பிளான்

ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக இரண்டு அணிகளிடம் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Sep 6, 2026, 10:51 AM
அகில் ஹோசனை வெளியேற்ற CSK திட்டம்.. பதிலுக்கு இந்த அதிரடி வீரர்! பக்கா பிளான்

அகில் ஹோசனை வெளியேற்ற CSK திட்டம்.. பதிலுக்கு இந்த அதிரடி வீரர்! பக்கா பிளான்

CSK Latest News: டிரேட் மூலம் அகில் ஹோசனை வேறு அணிக்கு கொடுத்துவிட்டு ஆல்-ரவுண்டரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sep 4, 2026, 06:12 PM
CSK Head Coach பதவி.. “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க”.. முன்னாள் வீரர் அதிரடி கோரிக்கை!

CSK Head Coach பதவி.. “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க”.. முன்னாள் வீரர் அதிரடி கோரிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேடி வரும் நிலையில், எனக்குதான் நீங்கள் அந்த பதவியை தர வேண்டும் என முன்னாள் வீரர் ஒருவர் அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Sep 4, 2026, 10:47 AM
மீண்டும் CSK வரும் ரவீந்திர ஜடேஜா? இன்ஸ்டாகிராம் மூலம் சூசக தகவல்.. முழு விவரம்!

மீண்டும் CSK வரும் ரவீந்திர ஜடேஜா? இன்ஸ்டாகிராம் மூலம் சூசக தகவல்.. முழு விவரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒரு சூசக பதிவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

Sep 3, 2026, 02:04 PM
இந்த 2 வீரர்களுக்கு குறி.. பதிலுக்கு கார்த்திக் சர்மா? சிஎஸ்கே-வின் பக்கா பிளான்!

இந்த 2 வீரர்களுக்கு குறி.. பதிலுக்கு கார்த்திக் சர்மா? சிஎஸ்கே-வின் பக்கா பிளான்!

ஐபிஎல் 2027 டிரேடிங்கில் சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் தேவ்தத் படிக்கல், அக்சர் படேல், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களை குறிவைத்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 2, 2026, 06:58 AM
“மீண்டும் சிஎஸ்கேவுக்கே எடுத்திருப்பேன்”.. ஜெகதீசனிடம் மனம் திறந்த தோனி!
6

“மீண்டும் சிஎஸ்கேவுக்கே எடுத்திருப்பேன்”.. ஜெகதீசனிடம் மனம் திறந்த தோனி!

Sep 1, 2026, 09:56 PM
தோனி சிஎஸ்கே பங்குகளை கேட்டாரா? காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!

தோனி சிஎஸ்கே பங்குகளை கேட்டாரா? காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!

சிஎஸ்கே அணியின் பங்குகளை தோனி கேட்டதாக வெளியான தகவல் வதந்தி என காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், 2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

Sep 1, 2026, 05:21 PM
சிஎஸ்கே-வில் இருக்க வேண்டுமா? சிவம் துபே வைத்த 2 கோரிக்கைகள்!

சிஎஸ்கே-வில் இருக்க வேண்டுமா? சிவம் துபே வைத்த 2 கோரிக்கைகள்!

Chennai Super Kings Latest News: ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையில் தனது பெயரை கொண்டு வந்ததால் சிவம் துபே அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியில் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

Sep 1, 2026, 02:03 PM
அக்சர் படேலுக்கு CSK குறி? பதிலுக்கு 2 வீரர்கள்! யார் யார் பாருங்க!

அக்சர் படேலுக்கு CSK குறி? பதிலுக்கு 2 வீரர்கள்! யார் யார் பாருங்க!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Aug 28, 2026, 05:13 PM
CSK தலைமை பயிற்சியாளராக தோனி? ஆனா ஒரு கண்டிஷன்! முழு விவரம்

CSK தலைமை பயிற்சியாளராக தோனி? ஆனா ஒரு கண்டிஷன்! முழு விவரம்

மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே-வின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க தயார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு கண்டிஷனை வைத்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டால் நானே பயிற்சியாளராக வருகிறேன் என கூறி உள்ளாராம்.

Aug 28, 2026, 10:43 AM
CSK லிஸ்ட்டில் இருக்கும் 2 ஆல்-ரவுண்டர்கள்.. தோனியின் திட்டம் பலிக்குமா?

CSK லிஸ்ட்டில் இருக்கும் 2 ஆல்-ரவுண்டர்கள்.. தோனியின் திட்டம் பலிக்குமா?

Chennai Super Kings Latest Update: ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு இரண்டு ஆல்-ரவுண்டர்களை பரீசிலனையில் சிஎஸ்கே வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Aug 26, 2026, 03:27 PM
சிஎஸ்கே - தோனி உறவில் திடீர் விரிசல்: அடுத்தாண்டு ஐபிஎல் விளையாடமாட்டாரா?

சிஎஸ்கே - தோனி உறவில் திடீர் விரிசல்: அடுத்தாண்டு ஐபிஎல் விளையாடமாட்டாரா?

MS dhoni : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்எஸ் தோனி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Aug 25, 2026, 04:59 PM
சிஎஸ்கே-விடம் 2 கோரிக்கைகளை முன் வைத்த சஞ்சு சாம்சன்.. அடம் பிடிக்கும் ருதுராஜ்!

சிஎஸ்கே-விடம் 2 கோரிக்கைகளை முன் வைத்த சஞ்சு சாம்சன்.. அடம் பிடிக்கும் ருதுராஜ்!

CSK Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் சிஎஸ்கே-விற்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Aug 25, 2026, 01:53 PM
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லும் சஞ்சு சாம்சன்? அதிர்ச்சி தகவல்.. என்ன காரணம்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லும் சஞ்சு சாம்சன்? அதிர்ச்சி தகவல்.. என்ன காரணம்?

CSK Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் சஞ்சு சாம்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலுக்கு சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு வீரரே காரணம் என கூறப்படுகிறது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Sep 2, 2026, 05:42 PM
CSK-வில் இருந்து வெளியேறும் ஷிவம் துபே? என்ன காரணம்? முழு விவரம்

CSK-வில் இருந்து வெளியேறும் ஷிவம் துபே? என்ன காரணம்? முழு விவரம்

CSK Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலீல் அகமதுவை தொடர்ந்து ஷிவம் துபேவும் வெளியேற விரும்புகிறாராம். அவர் யார்? என்ன காரணத்தினால் அவ்வாறு நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

Aug 23, 2026, 10:34 AM
ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் பதவி? “நோ சொல்லுங்க.. வேண்டவே வேண்டாம்!”.. எச்சரிக்கை!

ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் பதவி? “நோ சொல்லுங்க.. வேண்டவே வேண்டாம்!”.. எச்சரிக்கை!

Rishabh Pant DC Captaincy Offer: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்த ரிஷப் பண்ட்டை டெல்லி கேப்டல்ஸ் அணி மீண்டும் வாங்கியது. இந்த நிலையில், அவருக்கு கேப்டன் பதவி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Aug 22, 2026, 11:29 AM
  • Previous
  • 1
  • 2
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.