SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புகார் டூ கைது வரை... அன்பில் மகேஷ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? - Explained

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதான வழக்கின் பின்னணி, வழக்கின் விசாரணை, இதில் அவருக்கு உள்ள தொடர்பு, இன்றைய அவரது கைது, போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து இங்கு விரிவாக அலசலாம்.

Written By Sudharsan G
Published: Oct 26, 2026, 11:03 PM IST | Updated: Oct 26, 2026, 11:21 PM IST
Join

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுதான் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர், லஞ்ச புகாரில் முன்னாள் அமைச்சர் கைதாவது இதுதான் முதல்முறை எனலாம்.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அன்பில் மகேஷ் கைதாகி உள்ளார். இந்த வழக்கின் பின்னணி, வழக்கின் விசாரணை, இதில் அன்பில் மகேஷிற்கு உள்ள தொடர்பு, இன்றைய அவரது கைது, போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | விஜய் vs தனுஷ்: தேவர் குருபூஜையில் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்!

கைதுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்த புகார்

பி.டி. அரசகுமார் கைது - வழக்கில் நடந்த ட்விஸ்ட்

அன்பில் மகேஷ் மீது ஏன் வழக்குப்பதிவு?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் அவருடைய பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலங்கள், அரசு ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை அன்பில் மகேஷை நோக்கி விரிவடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டார்.

வழக்கை ரத்து செய்ய அன்பில் போட்ட தனி மனு

அன்பில் மகேஷ் தரப்பு வாதம்

உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், "ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேசத் தொடங்கியது. ஆளுநரின் அதிகாரத்தை தாடி, மீசை என ஒப்பீடு செய்தல்லவா..." என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் வாதம்

மேலும் படிக்க | Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

அன்பில் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

முன்ஜாமீன் மனு: நடந்தது என்ன?

கைது நடவடிக்கையைத் தவிர்க்க அன்பில் மகேஷ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

காவல்துறை தரப்பு வாதம்

அன்பில் மகேஷ் தரப்பு வாதம்

அன்பில் மகேஷ் கைது

கைதான பின் அன்பில் மகேஷ் கூறியது...

கைதான பின்னர் மருத்துவமனையில் சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம், ஏற்கெனவே 8 மணிநேர விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.

முன்ஜாமீனை மறுப்பதற்கு அரசு தரப்பில் எப்போது சில வாதங்கள் முன்வைக்கப்படும். ஆனால், அந்த வாதங்கள் அனைத்தும் கட்டுக்கதையாகவே உள்ளன. இதை அவர்களால் நிரூபிக்க முடியாது. முன்ஜாமீன் கொடுத்ததும் கைது செய்ய வேண்டும் என்பதற்காக கைது செய்துள்ளனர்" என்றார்.

மேலும் படிக்க | ஆவின் பால் உற்பத்தி நிறுத்தமா? அதிர்ச்சியில் மக்கள்... ஆவின் நிர்வாகம் விளக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES