பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய், இடைத்தரகர்களாக செயல்பட்ட பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Thanjavur Crime News: மகாதேவியைக் கொலை செய்த கணவர் ராமராஜன், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தாயார் வெண்ணிலா மற்றும் அண்ணன் முத்துராமன் (26) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Madhya Pradesh Crime: மத்தியப் பிரதேசத்திம் கர்கோன் மாவட்டத்தில் 29 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
Hyderabad Crime News: தனது லிவ்-இன் பார்ட்னரால் பெண் கொல்லப்பட்ட செம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
கோவையில் கல்லூரி மாணவர் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நண்பருடன் இருந்தபோது மர்ம கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. வெடிகுண்டுகளை வீசி விரட்டிய கும்பல், வயல்வெளியில் அவரை சுற்றிவளைத்து ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலை மேம்பாடு, காரைக்கால் சாலைப் பணிகள், நுழைவு வாயில்கள் அழகுபடுத்துதல் மற்றும் 130 புதிய பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காரைக்கால் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் மறுசீரமைப்புக்கு ரூ.57 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Villupuram Crime News: விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே பெண் மீது கணவர் ஆசிட் வீச்சு: இருவர் படுகாயம்
போர்ச்சுகல் நாட்டில், அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு இந்திய பெண் மதுக்கடை ஓனருக்கு விற்கப்பட்ட கொடூரம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.