Maduranthakkam By Election: மதுராந்தகம் இடைத்தேர்தலில் தொடர்ச்சியாக தவெக முன்னிலை பெற்று வந்தது ஒரு புறம் இருக்க, பொதுத்தேர்தலில் 3வது இடத்தைப் பெற்ற திமுக 2ஆம் இடத்திற்கு வந்து, அதிமுக பின்னடைவை சந்தித்ததற்கு பாமக ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Bypolls Results: தமிழ்நாட்டில், பட்டியல் சாதியினருக்கு (SC) ஒதுக்கப்பட்ட தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Maduranthagam, Dharapuram Bypoll: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இரு தொகுதிகளிலும் நிலவும் ஐந்து முனைப் போட்டி தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (அக். 9) அறிவிக்கப்பட உள்ளன. இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தாராபுரம் வாக்குச்சாவடி அலுவலர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை மீறி நடந்து கொண்டதாக திமுக மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் செல்வராஜ் புகார்
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் தாராபுரம் தொகுதியில் பகல் 1 மணி நிலவரப்படி 55.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 1 மணி நிலவரப்படி 55.18% சதவீதம் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Bypolls: இன்று மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இது முதல் முக்கிய சோதனையாக அமைவதால், இந்த இடைத்தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
தாராபுரம் தொகுதியில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் சுமார் 50 கி.மீ., தூரத்திற்கு ரோடு ஷோ மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், அவர் எந்த வழித்தடத்தில் பரப்புரை மேற்கொள்கிறார் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவடையும் நிலையில், அதற்கு பின் வாக்குப்பதிவு வரை அமலில் இருக்கும் விதிமுறைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்
இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிடுவதாகவும்; மாறாக தவெக வென்றால் உதயநிதி ஸ்டாலின் அவரது கட்சிப் பொறுப்பில் இருந்து விலக முடியுமா என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க 24 மணி நேரமும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
India vs America, Election System Differences: இந்திய தேர்தல் ஆணையருடனான உரையாடலுக்கு பிறகே, அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர முக்கிய காரணம் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள தேர்தல் நடைமுறைகளின் வேறுபாடுகள் குறித்து இங்கு சற்று விரிவாக காணலாம்.