• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Gold Rate

Gold Rate

உலகளவில் சரிந்தாலும் இந்தியாவில் தங்கம் விலை குறையாதது ஏன்? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்!
5

உலகளவில் சரிந்தாலும் இந்தியாவில் தங்கம் விலை குறையாதது ஏன்? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்!

Oct 1, 2026, 02:40 PM
தங்கம் விற்பனை 15% திடீர் சரிவு! விலை மேலும் குறையுமா? Explained

தங்கம் விற்பனை 15% திடீர் சரிவு! விலை மேலும் குறையுமா? Explained

Gold Sales : திருமண முகூர்த்தம் உள்ளிட்ட பண்டிகை காலமாக இருந்தாலும், தங்கம் விற்பனை 15% சரிவடைந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Sep 22, 2026, 03:26 PM
Explained : சவரன் ரூ.1.70 லட்சத்தை எட்டுமா? 2030க்குள் தங்கத்தின் விலை – முழு விவரம்!

Explained : சவரன் ரூ.1.70 லட்சத்தை எட்டுமா? 2030க்குள் தங்கத்தின் விலை – முழு விவரம்!

Gold News : 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.170 லட்சத்தை எடுமா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 13, 2026, 10:28 AM
தங்கம் விலை ரூ.1.29 லட்சமா? டிசம்பரில் நடக்கப்போவது என்ன? கணிப்பு இதோ
02:42

தங்கம் விலை ரூ.1.29 லட்சமா? டிசம்பரில் நடக்கப்போவது என்ன? கணிப்பு இதோ

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் 12% வரை உயர வாய்ப்புள்ளது என்றும், ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை எட்ட வாய்ப்புள்ளதாகவும் Emkay Wealth Management நிறுவனம் கணித்துள்ளது.

Sep 7, 2026, 09:47 PM
Explained: இந்தியாவுக்கு முன்பே தங்கம் வாங்க தடை விதித்த நாடுகள் ஏன் தெரியுமா?

Explained: இந்தியாவுக்கு முன்பே தங்கம் வாங்க தடை விதித்த நாடுகள் ஏன் தெரியுமா?

Latest Gold Update : தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது ஏன், இதற்கு முன்பு உலக நாடுகள் ஏதேனும் தங்கம் வாங்குவதை தடை அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 5, 2026, 02:07 PM
நிம்மதி அளித்த தங்கம் விலை... காலையில் சவரன் ரூ. 1,360 குறைவு
02:17

நிம்மதி அளித்த தங்கம் விலை... காலையில் சவரன் ரூ. 1,360 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை சந்தித்த நிலையில், வாரத்தின் ஆறாவது நாளான இன்றைய தினம் சற்று நிம்மதி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் குறைந்துள்ளது.

Sep 5, 2026, 11:26 AM
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை இந்தியாவில் எவ்வளவு இருக்கும்?
04:12

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை இந்தியாவில் எவ்வளவு இருக்கும்?

தங்கம் விலை ஏற்றத்தில் இருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை இந்தியாவில் எவ்வளவு இருக்கும், 10 கிராம் தங்கம் எவ்வளவு வரை செல்ல வாய்ப்பு என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்

Sep 4, 2026, 01:09 PM
திடீரென உயர்ந்த தங்கம் விலை - தங்கம் விலை இன்றைய அப்டேட்ஸ்
02:23

திடீரென உயர்ந்த தங்கம் விலை - தங்கம் விலை இன்றைய அப்டேட்ஸ்

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Sep 3, 2026, 01:41 PM
தங்க நகைகளுக்கு ரொக்கப் பணம்: முன்னணி நகைக்கடைகள் அதிரடி திட்டம்

தங்க நகைகளுக்கு ரொக்கப் பணம்: முன்னணி நகைக்கடைகள் அதிரடி திட்டம்

தங்க நகைகள் விற்பனை செய்து ரொக்கப் பணம் பெறலாம் என்ற திட்டத்தை முன்னணி தங்க நகை நிறுவனங்கள் முன்னெடுக்க காரணம் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 3, 2026, 07:18 AM
தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இப்போ வாங்கலாமா? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்!

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இப்போ வாங்கலாமா? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், தற்போது தங்கம் வாங்கலாமா அல்லது இன்னும் காத்திருக்கலாமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ள நிலையில், பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Sep 2, 2026, 08:29 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 வரை குறையுமா? வாய்ப்பிருக்கு.. காரணம் இதுதான்!!
03:50

தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 வரை குறையுமா? வாய்ப்பிருக்கு.. காரணம் இதுதான்!!

தங்கம் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டுமா? சவரனுக்கு சுமார் ₹10,000 வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதா? மத்திய அரசு ஏன் இறக்குமதி வரியை குறைக்க நினைக்கிறது?

Sep 1, 2026, 04:34 PM
தங்கம் விலை கடும் சரிவு... சென்னையில் இன்றைய ரேட் எவ்வளவு?
03:03

தங்கம் விலை கடும் சரிவு... சென்னையில் இன்றைய ரேட் எவ்வளவு?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2360 அளவுக்கு குறைந்து கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால், சென்னையில் தற்போது 1 சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40 ஆகவும், 1 கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 505 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

Aug 29, 2026, 12:27 PM
செப்டம்பரில் தங்கம் விலை... ரூ.1.70 லட்சத்தை நெருங்குமா? - கணிப்பு இதோ
02:50

செப்டம்பரில் தங்கம் விலை... ரூ.1.70 லட்சத்தை நெருங்குமா? - கணிப்பு இதோ

தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு முக்கிய கேள்வி... செப்டம்பரில் தங்கத்தின் விலை எங்கே செல்லப் போகிறது?

Aug 28, 2026, 03:25 PM
எகிறும் தங்கம், வெள்ளி விலை - சர்வதேச சந்தையில் அடுத்தது என்ன?
03:10

எகிறும் தங்கம், வெள்ளி விலை - சர்வதேச சந்தையில் அடுத்தது என்ன?

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Aug 26, 2026, 03:34 PM
Old Gold Selling Explained: பழைய தங்கம் விற்பனை - யாருக்கு லாபம்? விளம்பரங்களின் முழுப் பின்னணி

Old Gold Selling Explained: பழைய தங்கம் விற்பனை - யாருக்கு லாபம்? விளம்பரங்களின் முழுப் பின்னணி

Old Gold Selling Explained: பழைய தங்க நகைகளை விற்பனை செய்யக்கோரி கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் அதிகம் வரத் தொடங்கியுள்ள நிலையில், பழைய தங்க நகைகளை விற்பனை செய்வது யாருக்கு லாபம்? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Aug 24, 2026, 04:37 PM
1,20,000 ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை
02:50

1,20,000 ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை

தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,030க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,240க்கும் விற்பனை

Aug 24, 2026, 01:21 PM
14K, 18K, 22K, 24K தங்கம்: வித்தியாசம் என்ன? எதை வாங்குவது பெஸ்ட்?
05:03

14K, 18K, 22K, 24K தங்கம்: வித்தியாசம் என்ன? எதை வாங்குவது பெஸ்ட்?

14K, 18K, 22K, 24K தங்கம்: இதில் என்ன வித்தியாசம்? எந்த காரட் தங்கம் நகைக்கு ஏற்றது? முதலீட்டுக்கு எந்த வடிவத்தைத் தேர்வு செய்வது? தங்கம் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியது என்னென்ன?

Aug 23, 2026, 04:57 PM
Gold Rate : டக்கனு எகிறிய தங்கம் விலை... சென்னையில் இன்று ஒரு கிராம் கோல்ட் எவ்வளவு?
02:28

Gold Rate : டக்கனு எகிறிய தங்கம் விலை... சென்னையில் இன்று ஒரு கிராம் கோல்ட் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 880 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூபாய் 110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Aug 21, 2026, 12:13 PM
Gold Rate : தங்கம் விலை உயர்வு - சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு?
03:09

Gold Rate : தங்கம் விலை உயர்வு - சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 14,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Aug 17, 2026, 11:05 AM

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.